சமீபத்திய செய்திகள்
மாவட்டம் பற்றி
திண்டுக்கல் மாவட்டம் மதுரை மாவட்டதிலிருந்து 15.9.1985 அன்று உருவானது. முதல் மாவட்ட கலெக்டர் திரு.எம்.மாதவன் நம்பியார், I.A.S. திண்டுக்கல் மாவட்டம் சில காலம் திண்டுக்கல் அண்ணா மாவட்டம் என்ற பெயராலும், சில காலம் காய்தே மில்லத் மாவட்டம் என்ற பெயராலும் மற்றும் மன்னர் திருமலை மாவட்டம் என்ற பெயராலும் அழைக்கப்பட்டன.புகழ்பெற்ற முஸ்லீம் மன்னர் திப்புசுல்தானின் ஆட்சியில் இருந்த திண்டுக்கல், ஒரு புகழ்பெற்ற கடந்த காலத்தைக் கொண்டுள்ளது.
புதியன
- திண்டுக்கல் மாவட்ட சுகாதாரச் சங்கம் – ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் (Staff Nurse) பணியிடங்களுக்கான அறிவிப்பு
- நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் புதுப்பித்தலுக்கான சிறப்பு முகாம்கள்.
- கீரனூரில் தமிழக அரசின் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி.
- நிலக்கோட்டை வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம்.
- குஜிலியம்பாறை மற்றும் பாளையம் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
முக்கியமான தகவல் மற்றும் சேவைகள்
- நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் புதுப்பித்தலுக்கான சிறப்பு முகாம்கள்.
- கீரனூரில் தமிழக அரசின் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி.
- நிலக்கோட்டை வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம்.
- குஜிலியம்பாறை மற்றும் பாளையம் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
- ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ளும் கிறித்துவர்களுக்கு மானியம்.
- 20.11.2026 அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
- 20.11.2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 16.11.2026
- தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு.
- அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி
- மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு – மழைநீர் சேகரிப்புப் பணிகள் மற்றும் சுகாதார நடவடிக்கைகள்
- மாவட்ட அளவிலான – மழைநீர் சேகரிப்பு – பயிற்சிக் கூட்டம்
- தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் நடைறெ்ற ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கு
- குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்
- பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி திருவிழா நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள்
- பதிதல்கள் ஏதுமில்லை
இடம்
மக்கள் முனையம்
உதவித் தொலைபேசி இணைப்புகள்
-
மாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077
-
காவல் கட்டுப்பாட்டு அறை 100
-
குழந்தைகள் பாதுகாப்பு 1098
-
தீ தடுப்பு, பாதுகாப்பு 101
-
பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி 1091
-
வாக்காளர் உதவி எண் 1950
சுற்றுலா
உங்கள் மாவட்டம்
நமது மாவட்டத்தின் அழகு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கண்டறியவும்