Election observers have been appointed by the Election Commission of India for all seven Assembly constituencies in Dindigul district
Publish Date : 19/03/2026
இந்தியத் தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறுவது குறித்த கால அட்டவணை (Announcement of Election) 15.03.2026-ல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியத் தேர்தல் ஆணையத்தினால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.TNLA 2026.