Close

Since the Model Code of Conduct is in force, accessible election-related works are being carried out in Dindigul district

Publish Date : 19/03/2026

இந்தியத் தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறுவது குறித்த கால அட்டவணை (Announcement of Election)
(15.03.2026)-அன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள காரணத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் அணுகக்கூடிய தேர்தல் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன.MCC 2026.