ஊடக வெளியீடுகள்
மாவட்ட தேர்தல் அதிகாரி எண்ணிக்கை மையத்தை ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 04/04/2026மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.04.2026) வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ள முத்தனம்பட்டி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். [PDF 67 KB]
03.04.2026 அன்று பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுக்கள் பறிமுதல் விவரம்.
வெளியிடப்பட்ட நாள்: 04/04/2026திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று(03.04.2026) தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த பறக்கும் படையினரால் (FST) மற்றும் நிலையான கூர்ந்தாய்வுக் குழுவினரால் (SST) பறிமுதல் செய்யப்பட்ட விவரம் பின்வருமாறு. [PDF 59 KB]
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரி திடீர் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 03/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் பறக்கும் படை (FST) மற்றும் நிலையான கூர்ந்தாய்வுக் குழுவினர் (SST) இரவில் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் பணிகள் குறித்து இன்று (03.04.2026) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.பிரதீப், இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் நேரில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். [PDF 67 KB]
பறக்கும் படையினரால் மற்றும் நிலையான கூர்ந்தாய்வுக் குழுவினரால் கைப்பற்றிய விவரங்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 03/04/2026ண்டுக்கல் மாவட்டத்தில் இன்று(02.04.2026) தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த பறக்கும் படையினரால் (FST) மற்றும் நிலையான கூர்ந்தாய்வுக் குழுவினரால் (SST) பறிமுதல் செய்யப்பட்ட விவரம் பின்வருமாறு.[PDF 58KB]
திண்டுக்கல் மாவட்டத்தின் 7 சட்டமன்றத் தொகுதிகளில் பெறப்பட்ட மொத்த வேட்பு மனுக்களின் விவரங்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 03/04/2026திண்டுக்கல் மாவட்டத்தின் 7 சட்டமன்ற தொகுதிகளிலும் வேட்பு மனுக்கள் பெறும் பணிகள் 30.03.2026 அன்று தொடங்கியது. அதன்படி, இன்று (02.04.2026) வரையிலாக திண்டுக்கல் மாவட்டத்தின் 7 சட்டமன்ற தொகுதிகளில் பெறப்பட்ட மொத்த வேட்பு மனுக்களின் விவரங்கள் பின்வருமாறு உள்ளன.[PDF 76KB]
தேர்தல் ஆணையம் தேர்தல் கண்காணிப்பாளரை மாற்றியுள்ளதை அறிவித்துள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 03/04/2026திண்டுக்கல் மாவட்டம் 132-திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி மற்றும் 133-வேதசந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான நியமிக்கப்பட்ட தேர்தல் கண்காணிப்பாளர்கள் மாற்றத்தின் விவரங்கள்[PDF 53KB]
ஊதியத்துடன் கூடிய விடுப்பு: 135B பிரிவு கீழ் தொழிலாளர்களுக்கு தேர்தல் நாளில் 100% வாக்குப்பதிவு உறுதி செய்ய.
வெளியிடப்பட்ட நாள்: 03/04/2026திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும், கேரளா, அஸ்ஸாம் மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வாக்குரிமை உள்ள தினக்கூலி, தற்காலிக மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, 09.04.2026 தேர்தல் நாளில் அவர்களது சொந்த தொகுதியில் சென்று வாக்களிக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, பிரிவு 135B–ன் கீழ் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட அனைத்து தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் உரிமையாளர்கள் […]
ஒரு வாக்கு ஒரு மரம் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
வெளியிடப்பட்ட நாள்: 03/04/2026தேர்தலில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி.
வெளியிடப்பட்ட நாள்: 03/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் அமைந்துள்ள தேவாங்கு (Slender Loris) பாதுகாப்பு மையத்தில், முதல் தலைமுறை கல்லூரி மாணவர் வாக்காளர்களிடம் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் இன்று (02.04.2026) நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை உதவி ஆட்சியர் (பயிற்சி) டாக்டர் ச. வினோதினி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.[PDF 70KB]