ஊடக வெளியீடுகள்
வாக்குப்பதிவு பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு.
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2026சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 – வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்புகள். [PDF 74 KB]
கையொப்பம் மற்றும் சுய படம் எடுத்துக்கொள்ளும் விழிப்புணர்வுப் பிரச்சாரம்.
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2026சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026 – மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வைக்கப்பட்ட உறுதிமொழி பதாகையில் கையெழுத்து இட்டும், தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான சுய படம் எடுத்துக்கொள்ளும் (Selfie Stand – செல்ஃபி ஸ்டாண்ட்) விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கி வைத்தார். [PDF 68 KB]
ஏழு தொகுதிகளுக்கான EVM மற்றும் VVPAT முதல் ரேண்டமைசேஷன் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 24/03/20267 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVMs) மற்றும் VVPAT-களுக்கான முதல்முறை குலுக்கல் தேர்வு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முன்னிலையில், மாவட்டத் தேர்தல் அலுவலர் (DEO) மற்றும் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் இன்று (23.3.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. [PDF 80 KB]
மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயது மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு படிவம் 12-D வழங்கப்பட்டது.
வெளியிடப்பட்ட நாள்: 23/03/2026சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026 – மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்குப் படிவம் 12-D விநியோகம். [PDF 126 KB]
மாவட்ட தேர்தல் அதிகாரி அஞ்சல் வாக்குப்பத்திரங்களை கையாள்வது தொடர்பான பயிற்சி.
வெளியிடப்பட்ட நாள்: 22/03/2026திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் இன்று (21.03.2026) திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக NIC கூட்ட அரங்கில் பயிற்சி வகுப்பு மற்றும் அஞ்சல் வாக்கு பெறுவது குறித்த ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. [PDF 46 KB]
ஏழு சட்டமன்ற தொகுதிகளில் 2301 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
வெளியிடப்பட்ட நாள்: 22/03/2026இந்தியத் தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026 நடைபெறுவது குறித்த கால அட்டவணை (Announcement of Election) (15.03.2026) அன்று வெளியிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 2301 (முதன்மை வாக்குச்சாவடிகள் 2301) வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.[PDF 37 KB]
மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் மண்டல அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026- மண்டல அலுவலர்கள் கூட்டம் DEO தலைமையில் நடைபெற்றது.[PDF 44 KB]
EVMகள் மற்றும் VVPATகளின் ஆரம்ப ஒதுக்கீட்டிற்கான முதல் சீரற்றமயமாக்கல் செயல்முறை.
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026 – மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVMs) மற்றும்வாக்குபதிவு சரிபார்க்கும் இயந்திரங்கள் (VVPATs) களின் முதல் ஒதுக்கீடு செய்யும் பணி.[PDF 50 KB]
சமூக ஊடக அறையினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026 – சமூக ஊடக அறையினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்