COFFEE WITH COLLECTOR
Published on: 18/11/2025செ.வெ.எண்:-76/2025 நாள்:-17.11.2025 திண்டுக்கல் மாவட்டம் ‘Coffee with Collector’ – சமூக ஊடகவியலாளர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிற்பகல் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 30.06.2025 அன்று முதல் 13.11.2025 வரை 20 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் இதுவரை பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த 365 மாணவ/மாணவியர், தலைமையாசிரியர்/ஆசிரியர்கள் […]
MoreElection
Published on: 18/11/2025செ.வெ.எண்:-77/2025 நாள்: 17.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் 04.12.2025 வரையில் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு மீளப்பெறுவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்களின் தகவல். தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2124 […]
MoreDDAWO Dept(PH.D SCHOLARSHIP)
Published on: 18/11/2025செ.வெ.எண்:-75/2025 நாள்:-17.11.2025 திண்டுக்கல் மாவட்டம் முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் Ph.D படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ / மாணவியர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். வழிகாட்டு நெறிமுறைகள்:- 1.முழுநேர / பகுதிநேர ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணாக்கர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். 2. வருமான உச்சவரம்பு ஏதும் இல்லை. 3. இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒன்றில் முழுநேர / பகுதிநேர ஆராய்ச்சி படிப்பு பயில்பவராக […]
MoreSPORTS DEPT
Published on: 18/11/2025செ.வெ.எண்:-74/2025 நாள்:-17.11.2025 பத்திரிகை செய்தி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திண்டுக்கல் மாவட்டத்திற்கு யோகா பெண் பயிற்றுநர் தற்காலிகமாக நியமிக்கப்பட உள்ளது. ரூ. 10,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. பயிற்றுநருக்க விண்ணப்பிக்க தகுதியானவர்கள் : • திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் • Bachelor of Yoga and Natural Sciences / Diploma in Yoga and Natural Sciences Certificate issued by the recognized University in Tamilnadu, மேற்காணும்படி […]
MoreMonday Grievance Day Petition
Published on: 18/11/2025செ.வெ.எண்:-73/2025 நாள்:-17.11.2025 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (17.11.2025) நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்கு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் […]
MoreTAHDCO DEPT
Published on: 18/11/2025செ.வெ.எண்:-74/2025 நாள்:-17.11.2025 திண்டுக்கல் மாவட்டம் ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழக(தாட்கோ)த்தின் சார்பில் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் பயனடைந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி… மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் நிலையான வளர்ச்சியே இவ்வரசின் முதன்மையான நோக்கம் என்பதனை கருத்தில் கொண்டு, மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடுகின்ற வகையில் பல்வேறு அரசின் நலத்திட்டங்களை அறிவித்து, அதனை திறம்பட செயல்படுத்தி, […]
MoreAgri Grievance Day Petition
Published on: 18/11/2025செ.வெ.எண்:-72/2025 நாள்:-17.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 21.11.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 21.11.2025 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. அன்றைய கூட்டத்தில் அனைத்துத்துறை தலைமை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்கள் அரசின் மானியத்திட்டங்கள், மானியத்தில் […]
MoreCollector Inspection (Election)
Published on: 17/11/2025செ.வெ.எண்:-71/2025 நாள்: 16.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் 04.12.2025 வரையில் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு மீளப்பெறுவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்களின் தகவல். தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2124 […]
MoreJunior World Cup
Published on: 17/11/2025செ.வெ.எண்:-69/2025 நாள்: 16.11.2025 திண்டுக்கல் மாவட்டம் இளையோர் உலகக்கோப்பைப் போட்டிக்கான வெற்றி கோப்பையினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ. சரவணன், இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள், பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார் அவர்கள் ஆகியோர் வரவேற்றார்கள் திண்டுக்கல் புனித வளனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இளையோர் உலகக்கோப்பைப் போட்டிக்கான வெற்றி கோப்பையினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள், பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார் அவர்கள் […]
MoreTET Examination Center Inspection
Published on: 17/11/2025செ.வெ.எண்:-69/2025 நாள்: 16.11.2025 திண்டுக்கல் மாவட்டம் ஆசிரியர் தேர்வு வாரியம் TET தேர்வு நடைபெறும் மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தேர்வு வாரியம் TET தேர்வு நடைபெறும் மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(16.11.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆசிரியர்தேர்வு வாரியத்தினால் ஆசிரியர் தகுதித்தேர்வினை நடத்த கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. […]
MoreElection
Published on: 17/11/2025செ.வெ.எண்:-68/2025 நாள்: 15.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் 04.12.2025 வரையில் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு மீளப்பெறுவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்களின் தகவல். தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2124 […]
MoreThe Hon’ble Food and Civil Supply Minister-NKS camp
Published on: 17/11/2025செ.வெ.எண்:-67/2025 நாள்: 15.11.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கள்ளிமந்தையம் ஊராட்சியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து, வியாட்ரிஸ் நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் நிதி மூலம் கீரனூர் பேரூராட்சி அலுவலகத்திற்கு பொது சுகாதார திடக்கழிவு மேலாண்மை திட்ட பயன்பாட்டிற்காக ரூ.9.25 இலட்சம் மதிப்பீட்டிலான ஒரு டிரெயிலருடன் கூடிய டிராக்டர் வண்டியினை வழங்கினார். […]
MoreELECTION – COLLECTOR
Published on: 17/11/2025செ.வெ.எண்:-66/2025 நாள்: 15.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு மீளப்பெறுவது குறித்து – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப.,அவர்கள் தகவல். தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2,124 வாக்குச்சாவடி மையங்களில் […]
MoreElection
Published on: 17/11/2025செ.வெ.எண்:-65/2025 நாள்:-14.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் 04.12.2025 வரையில் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு மீளப் பெறுவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்களின் தகவல். திண்டுக்கல் மாவட்டம், மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (14.11.2025) வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., […]
MoreHON’BLE DEPUTY CM AND TH FOOD MINISTER NEWS. (FREE CYCLE)
Published on: 17/11/2025செ.வெ.எண்:-60/2025 நாள்:-14.11.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய துறைகளின் சார்பில் நடைபெற்ற அரசு விழா மற்றும் குழந்தைகள் தின விழாவில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் – 2025-2026 தொடங்கி வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் […]
MoreTNPSC EXAM
Published on: 17/11/2025செ.வெ.எண்:-61/2025 நாள்: 14.11.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி திண்டுக்கல் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் (தொழிற்பயிற்சி நிலை–II) பதவிகளுக்கான கணிணிவழித் தேர்வுகள் (CBT) 16.11.2025 முற்பகல் மற்றும் பிற்பகல் ஆகிய இரு வேளைகளிலும் திண்டுக்கல் மையத்தில் உள்ள PSNA பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, PVP பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி ஆகிய இரு தேர்வுக்கூடங்களில் நடைபெறவுள்ளது. இத்தேர்வில், திண்டுக்கல் மாவட்டத்தில் 190 தேர்வர்கள் கலந்து கொண்டு தேர்வு […]
MoreHON’BLE DEPUTY CM AND Rural Development MINISTERS NEWS. (FREE CYCLE)
Published on: 15/11/2025செ.வெ.எண்:-64/2025 நாள்:-14.11.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய துறைகளின் சார்பில் நடைபெற்ற அரசு விழா மற்றும் குழந்தைகள் தின விழாவில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் – 2025-2026 தொடங்கி வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் ஆத்தூர் வட்டம், […]
MoreElection(Avarness-Human Chain)
Published on: 15/11/2025செ.வெ.எண்:-63/2025 நாள்: 14.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடைபெற்று வருவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்களின் தகவல் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2124 வாக்குச்சாவடி மையங்களுக்கு நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் தங்களது பாகத்தில் உள்ள […]
MoreElection
Published on: 15/11/2025செ.வெ.எண்:-56/2025 நாள்: 14.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் 04.12.2025 வரையில் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு மீளப்பெறுவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப.,அவர்களின் தகவல். தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2124 வாக்குச்சாவடி […]
MoreScience Festival WebSite
Published on: 15/11/2025செ.வெ.எண்:-58/2025 நாள்:-13.11.2025 திண்டுக்கல் மாவட்டம் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் அறிவியல் அறக்கட்டளை மற்றும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் அறிவியல் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026 விழாவின் இணையத்தளம் வெளியீடு மற்றும் அறிவியல் தூதர் அறிமுக நிகழ்வு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 2026-ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் அறிவியல் மற்றும் புத்தாக்கத் திருவிழாவினை முன்னிட்டுப் பல்வேறு அறிவியல் சார்ந்த முன்னெடுப்புகளைத் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தினர் எடுத்து வருகின்றனர். […]
MoreCoffiee with collector
Published on: 15/11/2025செ.வெ.எண்:-57/2025 நாள்:-13.11.2025 திண்டுக்கல் மாவட்டம் ‘Coffee with Collector’ 12-ஆம் வகுப்பு முடித்த மாணவ/மாணவியருக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிற்பகல் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 30.06.2025 அன்று முதல் 10.11.2025 வரை 19 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் இதுவரை பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சார்ந்த 350 […]
MoreThe Hon’ble Food and Civil Supply Minister-Schemes
Published on: 15/11/2025செ.வெ.எண்:-53/2025 நாள்:-13.11.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.3.64 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, ரூ.1.41 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று(13.11.2025) நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ரூ.92.97 இலட்சம் […]
MorePHOTO EXHIBITION – KURUMPAPATTY UNION AREA
Published on: 15/11/2025செ.வெ.எண்:- 56/2025 நாள்:13.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம், குரும்பப்பட்டி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். தமிழக அரசால், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய தினம் (13.11.2025) […]
MoreEMPLOYMENT DEPT
Published on: 15/11/2025செ.வெ.எண்:-55/2025 நாள்: 13.11.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிகை செய்தி திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக அரசுப் பணிக்காலியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வேலைநாடுநர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது, SSC, LIC, IBPS, RRB, TNPSC போன்ற மத்திய, மாநில அரசுப் பணிக்கான அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் பயன்பெறும் வகையில் பொதுவான பாடங்களுக்கான (Common Subjects) ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகள் இவ்வலுவலக வளாகத்தில் […]
MoreEMPLOYMENT DEPT
Published on: 15/11/2025செ.வெ.எண்:-54/2025 நாள்: 13.11.2025 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் TNPSC Group- II/IIA (Mains) முதன்மைத் தேர்வுக்கான நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக அரசுப் பணிக்காலியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வேலைநாடுநர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசுப் […]
MoreThe Hon’ble Food and Civil Supply Minister-Schemes
Published on: 15/11/2025செ.வெ.எண்:-51/2025 நாள்:-13.11.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.36.00 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய பள்ளி வகுப்பறைகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டி, ரூ.2.72 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று(13.11.2025) நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு […]
MoreDDAWO DEPT
Published on: 13/11/2025செ.வெ.எண்:-52/2025 நாள்:-13.11.2025v திண்டுக்கல் மாவட்டம் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப் போட்டி வருகின்ற 21.11.2025-அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில் டிசம்பர் 03, 2025 அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப் போட்டி 21.11.2025-அன்று காலை 9.00 மணி முதல் ஓம் சாந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெறவுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியானது, 1. செவித்திறன் குறைபாடுடையோர், […]
MoreELECTION
Published on: 13/11/2025செ.வெ.எண்:-50/2025 நாள்: 12.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறித்து – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரெட்டியப்பட்டி மற்றும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (12.11.2025) வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு படிவங்கள் பூர்த்தி செய்வது குறித்து செய்முறை […]
MoreFisheries Dept
Published on: 13/11/2025செ.வெ.எண்:-49/2025 நாள்: 12.11.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி திண்டுக்கல் மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அணைப்பட்டி மற்றும் பாலாறு பொருந்தலாறு அரசு மீன்குஞ்சு வளர்ப்பு பண்ணைகளில் இந்திய பெருங்கெண்டை மீன் இனங்களான கட்லா, ரோகு மற்றும் மிர்கால் இன மீன்குஞ்சுகள் சுமார் 16 இலட்சம் வளர்த்தெடுக்கப்பட்டு விவசாயிகளுக்கு விற்பனை செய்திட தயார் நிலையில் உள்ளது. எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் மீன்வளர்ப்பு செய்து வரும் நீர்த்தேக்கம் மற்றும் குளங்களின் குத்தகைதாரர்கள், மாவட்ட […]
MoreThadco Dept
Published on: 13/11/2025செ.வெ.எண்:-48/2025 நாள்: 12.11.2025 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் சார்பில் வழங்கப்படும் விமானசேவை பயிற்சிகள் பெற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப. அவர்கள் தகவல் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்களுக்கு சர்வதேச விமான போக்குவரத்தால் (IATA-CANADA) அங்கீகரிக்கப்பட்ட […]
MoreMAPERUM TAMIL KANAVU FUNCTION
Published on: 13/11/2025செ.வெ.எண்:-47/2025 நாள்: 12.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம், SBM பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரியில் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்வில் கல்லூரி மாணவர்கள் பயனடையும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் துறைகளின் காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு கண்காட்சி காணல் நிகழ்வு நடைபெற்றது திண்டுக்கல் மாவட்டம், SBM பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரியில் இன்று (12.11.2025) ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நிகழ்வில் கல்லூரி மாணவர்கள் பயனடையும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் துறைகளின் காட்சி […]
MoreELECTION
Published on: 12/11/2025செ.வெ.எண்:-46/2025 நாள்: 11.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டவைகளை மீள பூர்த்தி செய்து பெறுவது – மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள […]
MoreEXWELDGL
Published on: 12/11/2025செ.வெ.எண்:-45/2025 நாள்:-11.11.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 15.08.2023 அன்றைய சுதந்திர தின உரையில் 10,000 முன்னாள் இராணுவ வீரர்களுக்கு திறன் பயிற்சி அளித்திடும் திட்டத்தினை அறிவித்ததின்படி, திண்டுக்கல் மாவட்டத்தினை சார்ந்த 50 வயதிற்குட்பட்ட மறுவேலைவாய்ப்பு பெற்ற முன்னாள் படைவீரர்களை தவிர்த்து மற்ற முன்னாள் படைவீரர்களுக்கு பல்வேறு திறன் பயிற்சி வழங்கப்படவுள்ளதால், திறன் பயிற்சி பெற விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் தங்களுடைய விருப்ப விண்ணப்பத்தினை திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலக […]
MoreHON’BLE MINISTERS – EDUCATION DEPT
Published on: 12/11/2025செ.வெ.எண்:-43/2025 நாள்: 11.11.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் நடைபெற்ற நூற்றாண்டு விழாவினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், […]
MoreElection
Published on: 12/11/2025செ.வெ.எண்:-42/2025 நாள்: 10.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்களின் தகவல் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2,124 வாக்குச்சாவடி மையங்களுக்கு […]
MoreMonday Grievance Day Petition
Published on: 12/11/2025செ.வெ.எண்:-41/2025 நாள்:-10.11.2025 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (10.11.2025) நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்கு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் […]
MoreNATIONAL VOLUNTARY BLOOD DONATION DAY
Published on: 12/11/2025செ.வெ.எண்:-40/2025 நாள்:-10.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய தன்னார்வ இரத்த தான தினம் – 2025 நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய தன்னார்வ இரத்த தான தினம் – 2025 நிகழ்ச்சியை இன்று (10.11.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் […]
MoreCoffee with collector
Published on: 12/11/2025செ.வெ.எண்:-34/2025 நாள்:-10.11.2025 திண்டுக்கல் மாவட்டம் ‘Coffee with Collector’ – முதல்முறை வாக்களிக்க உள்ள 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பிற்பகல் ‘Coffee with Collector’ எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கடந்த 30.06.2025 அன்று முதல் 03.11.2025 வரை 18 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் இதுவரை பள்ளி […]
MoreThe Hon’ble CM (ANBU SOLAI)
Published on: 12/11/2025செ.வெ.எண்:-37/2025 நாள்:-10.11.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், திருச்சிராப்பள்ளியில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக முதியோர் மனமகிழ் வள மையம் ”அன்புச்சோலை” திட்டத்தை காணொளிக் காட்சி வாயிலாக இன்று (10.11.2025) தொடங்கி வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் பல்நோக்கு சமூக பணி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் கலந்து கொண்டார். மேலும், திண்டுக்கல் மாவட்டம், பழனி, இடும்பன் நகர், மக்கள் உதவி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையில் நடைபெற்ற […]
MoreElection Sveep
Published on: 12/11/2025செ.வெ.எண்:-39/2025 நாள்: 10.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்களின் தகவல் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம் -2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள […]
MoreCHILD PROTECTION DEPT
Published on: 10/11/2025செ.வெ.எண்:-38/2025 நாள்: 10.11.2025 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையில் முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் திண்டுக்கல் இரயில் நிலையம் குழந்தை உதவி மேசை அலுவலகத்திற்கு மேற்பார்வையாளர்-3 பணியிடங்கள், வழக்கு பணியாளர்கள்-3 பணியிடங்கள் மற்றும் பழனி பேருந்து நிலைய குழந்தை உதவி […]
MoreGENDER RESOURCE CENTRES’S (MAHALIR THITTAM)
Published on: 10/11/2025செ.வெ.எண்:-36/2025 நாள்: 10.11.2025 திண்டுக்கல் மாவட்டம் பாலின வள மைய மேலாளரிடம் இலவச தொலைபேசி இணைப்பின் வாயிலாக புகார்களை தெரிவிக்கலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் முதற்கட்டமாக பாலின வள மையம் ரெட்டியார்சத்திரம் வட்டாரத்திலும், இரண்டாம் கட்டமாக குஜிலியம்பாறை, நிலக்கோட்டை மற்றும் வடமதுரை ஆகிய வட்டாரங்களிலும் தற்போது முன்றாம் கட்டமாக ஆத்தூர், திண்டுக்கல், வத்தலக்குண்டு, கொடைக்கானல், நத்தம், ஒட்டன்சத்திரம், பழநி, […]
MoreITI Spot Admission
Published on: 10/11/2025செ.வெ.எண்:-35/2025 நாள்: 10.11.2025 திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை 14.11.2025 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல் அரசு தொழிற் பயிற்சி நிலையம் குஜிலியம்பாறையில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 100% சேர்க்கையை பூர்த்தி செய்யும் பொருட்டு பயிற்சியாளர்களின் நலன் கருதி நேரடி சேர்க்கை 14.11.2025 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இத்தொழிற் பயிற்சி நிலையங்களில் பொறியியல் தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற 10-ஆம் வகுப்பு […]
MoreELECTION
Published on: 10/11/2025செ.வெ.எண்:-34/2025 நாள்: 10.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்களின் தகவல் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2,124 வாக்குச்சாவடி மையங்களுக்கு […]
MoreElection Enumeration
Published on: 10/11/2025செ.வெ.எண்:-33/2025 நாள்: 09.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்களின் தகவல் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2,124 வாக்குச்சாவடி மையங்களுக்கு […]
MoreElection
Published on: 10/11/2025செ.வெ.எண்:-32/2025 நாள்: 09.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்களின் தகவல் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2,124 வாக்குச்சாவடி மையங்களுக்கு […]
MoreELECTION – ENUMARAITION FORMS
Published on: 10/11/2025செ.வெ.எண்:-31/2025 நாள்:-08.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்களின் ஒத்துழைப்போடு 04.11.2025 முதல் இன்று 08.11.2025 மாலை 6.00 மணி வரையில் 16,24,378 (83.97%) கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சீனிவாசபுரம் மற்றும் ஆனந்தகிரி பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு […]
MoreCOLLECTOR INSPECTION
Published on: 10/11/2025செ.வெ.எண்: 32/2025 நாள்: 08.11.2025 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை இன்று (08.11.2025) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம், […]
MoreElection
Published on: 10/11/2025செ.வெ.எண்:-30/2025 நாள்: 08.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்களின் தகவல் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 டைபெற்று வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2,124 வாக்குச்சாவடி மையங்களுக்கு […]
MoreElection News (sign)
Published on: 10/11/2025செ.வெ.எண்:-29/2025 நாள்: 07.11.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கெடுப்பு படிவம் 04.11.2025 முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப.,அவர்களின் தகவல் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2124 வாக்குச்சாவடி மையங்களுக்கு நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி […]
More
