Press Release
Meeting on Adherence to Model Code of Conduct Held for District-Level Election Monitoring Committee in Dindigul.
Published on: 18/03/2026செ.வெ.எண்: 57/2026 நாள்: 18.03.2026 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிகை செய்தி இந்தியத் தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறுவது குறித்த கால அட்டவணை (Announcement of Election) (15.03.2026)-அன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள காரணத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் அணுகக்கூடிய தேர்தல் தொடர்பான மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றுவது தொடர்பான கூட்டம் திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் […]
District Election Officer Inspects EVM Strongroom at Corporation Office Ahead of 2026 Tamil Nadu Assembly Elections.
Published on: 18/03/2026செ.வெ.எண்:-53/2026 நாள்:-17.03.2026 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு,132-திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்கு மாநராட்சி அலுவலகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு வைப்பறையினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு, 132-திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்கு மாநராட்சி அலுவலகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு வைப்பறையினை இன்று (17.03.2026) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், […]
Election Expenditure Committee Meeting for Tamil Nadu Legislative Assembly General Elections 2026.
Published on: 17/03/2026
Consultation Meeting with Heads of All Departments for Tamil Nadu Legislative Assembly General Elections 2026.
Published on: 17/03/2026
ELECTION-COLLECTOR-PRESS MEET
Published on: 17/03/2026
Consultative Meeting with Recognized Political Parties on Model Code of Conduct for 2026 Tamil Nadu Assembly Elections.
Published on: 17/03/2026
Public Grievance Redressal Day and Other Meetings Suspended Following Enforcement of MCC.
Published on: 17/03/2026செ.வெ.எண்:-51/2026 நாள்:-15.03.2026 திண்டுக்கல் மாவட்டம் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் பிற கூட்டங்களும், கிராமப்பகுதியில் மக்கள் தொடர்பு முகாம்கள் மற்றும் பிற சிறப்பு முகாம்கள் போன்றவை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது – மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். 2026ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடத்தை விதிகள் இந்திய தேர்தல் ஆணையத்தினால் […]
Surrender of Arms.
Published on: 17/03/2026செ.வெ.எண்:-52/2026 நாள்:-16.03.2026 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிகை செய்தி இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026 அறிவிப்பு வெளியிடப்பட்டு, தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளான 15.03.2026 முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரப் பெற்றுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உரிமம் பெற்ற படைக்கலன்களை படைக்கலன் உரிமதாரர்கள், தங்களது எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் உடனே ஒப்படைத்து, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஒரு வார காலத்திற்குப் பிறகு, காவல் நிலையங்களிலிருந்து […]