ஊடக வெளியீடுகள்

Filter by:
Society

மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு சங்கக் கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 10/07/2026

திண்டுக்கல் மாவட்டம் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் நடத்தப்பட்ட மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தின் (SPCA) பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 61KB]

படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள்.

வெளியிடப்பட்ட நாள்: 10/07/2026

திண்டுக்கல் மாவட்டம் ஜூலை 18-ஆம் நாளினைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவது தொடர்பாக 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குப் கட்டுரை போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகள் 14.07.2026 அன்று திண்டுக்கல், அங்குவிலாஸ் மேனிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளன. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 67KB]

திண்டுக்கல் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 10/07/2026

திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். [PDF 51KB]                        

படங்கள் ஏதும்  இல்லை

தற்காலிக முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

வெளியிடப்பட்ட நாள்: 09/07/2026

திண்டுக்கல் மாவட்டம் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும், பெரும்பாறை அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள ஒரு முதுநிலை கணித ஆசிரியர் மற்றும் ஒரு பட்டதாரி அறிவியல் ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் பணிநியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 48KB]

படங்கள் ஏதும்  இல்லை

ஜூலை 11-ஆம் தேதி அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்.

வெளியிடப்பட்ட நாள்: 09/07/2026

திண்டுக்கல் மாவட்டம் பொது விநியோகத்திட்டம் தொடர்பாக குறைதீர் முகாம் அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 11.07.2026 அன்று நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 47KB]

Development Works

வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 09/07/2026

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF 66KB]                  

படங்கள் ஏதும்  இல்லை

மீன்குஞ்சுகள் விற்பனைக்கு தயார்.

வெளியிடப்பட்ட நாள்: 09/07/2026

திண்டுக்கல் மாவட்டம் அரசு மீன்குஞ்சு வளர்ப்பு பண்ணையில் மீன்குஞ்சுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 61KB]

Welfare Assistance

84 பயனாளிகளுக்கு ரூ.7.46 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம், பண்ணைக்காடு பேரூராட்சிக்குட்பட்ட ஆலடிப்பட்டியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 84 பயனாளிகளுக்கு ரூ.7.46 இலட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். [PDF 75KB]                            

படங்கள் ஏதும்  இல்லை

மானியக் கடன்களுக்கான சிறப்பு நேரடி நேர்காணல்.

வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026

திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட தொழில் மையத்தில் வருகின்ற 16.07.2026 அன்று மானியக்கடன்கள் வழங்குதல் தொடர்பான சிறப்பு நேரடி நேர்காணல் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 79KB]