ஊடக வெளியீடுகள்

Filter by:
படங்கள் ஏதும்  இல்லை

உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு முகாம்.

வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026

திண்டுக்கல் மாவட்டம் “ உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாம் ஒட்டன்சத்திரம் வட்டத்தில் வருகின்ற 15.07.2026-அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 50KB]

படங்கள் ஏதும்  இல்லை

சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026

திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும் ”சமூக நல்லிணக்க ஊராட்சி” விருது பெறுவதற்கு தகுதியான ஊராட்சிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 47KB]

படங்கள் ஏதும்  இல்லை

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின எழுத்தாளர்கள் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026

திண்டுக்கல் மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சார்ந்த எழுத்தாளர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 56KB]

படங்கள் ஏதும்  இல்லை

வேளாண் உட்கட்டமைப்பு நிதி (AIF) திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026

திண்டுக்கல் மாவட்டம் வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் விவசாய தொழில் முனைவோர், அரவை உரிமையாளர்கள், ஏற்றுமதியாளர்கள், சுய உதவி குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தொடக்க வோளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள். பல்நோக்கு கூட்டுறவு சங்கங்களின் கூட்டமைப்பு, வர்த்தகர்கள், உணவு பதப்படுத்துவோர் மற்றும் மாநில சேமிப்பு கழகங்கள் ஆகியவைகள் கடனுதவி பெறுவதற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 69KB]

Principals

பல்தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர்களுடன் ஆலோசனைக் கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி தொழிற்பயிற்சி நிலையங்கள் / பல்தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் காணொலிக்காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. [PDF 54KB]

படங்கள் ஏதும்  இல்லை

விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு பதிவு தொடக்கம்.

வெளியிடப்பட்ட நாள்: 07/07/2026

திண்டுக்கல் மாவட்டம் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காரீப் பருவத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு பதிவு செய்து கொள்ளலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 62KB]

field inspection

வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 07/07/2026

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஊராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF 68KB]  

படங்கள் ஏதும்  இல்லை

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விண்ணப்பிக்கலாம்

வெளியிடப்பட்ட நாள்: 07/07/2026

திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும் ”சமூக நல்லிணக்க ஊராட்சி” விருது பெறுவதற்கு தகுதியான ஊராட்சிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 47KB]

படங்கள் ஏதும்  இல்லை

எழுத்தாளர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

வெளியிடப்பட்ட நாள்: 07/07/2026

திண்டுக்கல் மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சார்ந்த எழுத்தாளர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 56KB]