ஊடக வெளியீடுகள்

Filter by:
படங்கள் ஏதும்  இல்லை

தோட்டக்கலை பட்டயப்படிப்பு கல்லூரிகளில் சேர இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 11/05/2026

தோட்டக்கலை பட்டயப்படிப்பு கல்லூரியில் பயில இணையவழி விண்ணப்பங்கள் விண்ணப்பித்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. [PDF 60KB]

படங்கள் ஏதும்  இல்லை

திண்டுக்கல் மாவட்ட 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்-2026

வெளியிடப்பட்ட நாள்: 08/05/2026

திண்டுக்கல் மாவட்ட 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2026[PDF 47 KB]

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட ஆட்சித்தலைவர்-மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் .

வெளியிடப்பட்ட நாள்: 08/05/2026

2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் முடிவுற்றதனையடுத்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதிவாரம் திங்கள்கிழமைதோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. [PDF 41 KB]

படங்கள் ஏதும்  இல்லை

பொது விநியோகத்திட்டம் – குறைதீர் முகாம்.

வெளியிடப்பட்ட நாள்: 08/05/2026

பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர் (கு.பொ.)/வட்ட வழங்கல் அலுவலகங்களில் பொது விநியோகத்திட்டம் தொடர்பாக மே-2026-ஆம் மாதத்திற்கான குறைதீர் முகாம் எதிர்வரும் 09.05.2026 சனிக்கிழமையன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது. [PDF 45KB]

படங்கள் ஏதும்  இல்லை

பத்ம விருது – 2027 – கலை, இலக்கியம், விளையாட்டு, சமூகசேவை, கல்வி, மருத்துவம்,

வெளியிடப்பட்ட நாள்: 07/05/2026

கலை, இலக்கியம், விளையாட்டு, சமூகசேவை, கல்வி, மருத்துவம், பொதுவிவகாரம் போன்ற துறைகளில் சிறந்த பங்களிப்பினை செய்து வரும் தனிநபர்கள் 2027-ஆம் ஆண்டுக்கான பத்ம விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.PDF [46 KB]

.

வாக்குகள் எண்ணுவற்கு நியமிக்கப்பட்ட நுண்பார்வையாளர்களுக்கு வாக்கு எண்ணுவது குறித்த ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 03/05/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026-ஐ முன்னிட்டு, வாக்குகள் எண்ணுவற்கு நியமிக்கப்பட்ட நுண்பார்வையாளர்களுக்கு (Counting Micro Observers) வாக்கு எண்ணுவது குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.PDF [967 KB]

election

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்: திண்டுக்கல்லில் வாக்கு எண்ணிக்கை மையத் தயார்நிலைகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 02/05/2026

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026 வாக்கு எண்ணிக்கை மையமான திண்டுக்கல் முத்தனம்பட்டி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். [PDF 51 KB]

படங்கள் ஏதும்  இல்லை

மது விற்பனைக்கு தடை.

வெளியிடப்பட்ட நாள்: 02/05/2026

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026, வாக்கு எண்ணிக்கை நாள் அன்று மதுபான கடைகள் மூடப்பட்டு இருக்கும். [PDF 44KB]

.

NEET (UG)-2026 – நடைபெறும் நாளான 03.05.2026-அன்று தேர்வு மையங்களில் எடுக்கப்படும் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 01/05/2026

NEET (UG)-2026 – நடைபெறும் நாளான 03.05.2026-அன்று தேர்வு மையங்களில் எடுக்கப்படும் முன்னேற்பாடு பணிகள் குறித்து தேர்வு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.[PDF 66 KB]