ஊடக வெளியீடுகள்

Filter by:
படங்கள் ஏதும்  இல்லை

ஐ.டி.ஐ-களில் 2026-ஆம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வெளியிடப்பட்ட நாள்: 19/05/2026

திண்டுக்கல் மாவட்டம் ஐ.டி.ஐ-களுக்கான – 2026-ஆம் ஆண்டு சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 91KB]

படங்கள் ஏதும்  இல்லை

ஒப்பந்தப்புள்ளிகள் திண்டுக்கல் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அவர்களால் வரவேற்கப்படுகின்றன.

வெளியிடப்பட்ட நாள்: 19/05/2026

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள துறைக்குளங்களான மாவூர் அணை, சிறுவன்குளம், நீலமலைக்கோட்டை, தாமரைக்குளம் நரசிங்கபுரம், ரெங்கசமுத்திரக்குளம், புல்வெட்டிக்குளம் மற்றும் அத்திக்குளம் ஆகிய 7 கண்மாய்கள் மற்றும் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை குளங்களான காட்டுப்பெரியகுளம், பனங்குடி கண்மாய், ஊமச்சிகுளம், ஊமைசேர்வார்குளம், பங்காருசமுத்திரம் குளம் மற்றும் பாறைச்சின்னக்குளம் ஆகிய 6 கண்மாய்கள் மற்றும் குறுகிய கால பாசனக்குளங்களான பாப்பாக்குளம், ஆயக்குடி மற்றும் சிறுநாயக்கன்குளம் ஆகிய 2 குளங்கள் ஆகமொத்தம் 15 குளங்களுக்கும் மீன்பிடி உரிமையினை 3 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட […]

படங்கள் ஏதும்  இல்லை

யு.பி.எஸ்.சி. தேர்வில் ஐ.ஏ.எஸ். பணியிடத்திற்கு தேர்வானவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

வெளியிடப்பட்ட நாள்: 19/05/2026

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்ட யு.பி.எஸ்.சி (UPSC) தேர்வில் ஐ.ஏ.எஸ் பணியிடத்திற்கு தேர்வான திருமிகு. மு.ராஜேஸ்வரி சுவி அவர்கள் மற்றும் மரு.அருண் பாண்டியன் அவர்கள் ஆகியோர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றனர். [PDF 67KB]

படங்கள் ஏதும்  இல்லை

உணவகம் மற்றும் விடுதி உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.

வெளியிடப்பட்ட நாள்: 19/05/2026

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உணவு பாதுகாப்பு துறையின் சார்பில், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் உத்தரவின்படி இன்று(18.05.2026) மாவட்ட நியமன அலுவலர் அவர்களின் தலைமையில் உணவகம் மற்றும் விடுதி உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தல் 60-க்கும் மேற்பட்ட உணவக உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.. [PDF 64KB]

தென்மேற்கு பருவமழை மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 19/05/2026

ண்டுக்கல் மாவட்டம் தென்மேற்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 61KB]  

DGP1

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 19/05/2026

திண்டுக்கல் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 62KB]    

அனைத்துத்துறை அலுவலர்களுக்கான பாராட்டு விழா.

வெளியிடப்பட்ட நாள்: 14/05/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026-இல் சிறப்பாக பணியாற்றிய அனைத்துத்துறை அலுவலர்களுக்கான பாராட்டு விழா, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 73KB]

HED

உயர்கல்வி வழிகாட்டி குழு’க்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வெளியிடப்பட்ட நாள்: 12/05/2026

திண்டுக்கல் மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த அனைத்து மாணவ, மாணவியரையும் உயர்கல்வியில் 100% சேர்க்கை செய்யும் நோக்கில், பள்ளிகளுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கிட மாவட்ட மற்றும் வட்டார அளவில் ‘உயர்கல்வி வழிகாட்டி குழு’க்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழு உறுப்பினர்களுக்கான கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்றது. [PDF 157KB]

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 11/05/2026

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (11.05.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 62KB]