Close

Press Release

Filter by:

A joint inspection was conducted by the District Election Officer / District Collector of Dindigul district and the District Election Officer / District Collector of Tiruchirappalli district

Published on: 19/03/2026

செ.வெ.எண்: 59/2026 நாள்: 18.03.2026 திண்டுக்கல் மாவட்டம் இந்தியத் தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறுவது குறித்த கால அட்டவணை (Announcement of Election) (15.03.2026)-அன்று வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் தொடர்பான புகார்கள் குறித்து விசாரணை செய்வதற்கும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வாகனங்களை சோதனை செய்வதற்கு தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் நியமனம் செய்யப்பட்டு, வாகனங்கள் சோதனை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. […]

More

Tamil Nadu Legislative Assembly General Elections 2026 – FST-SST Squad – Seized.

Published on: 18/03/2026

செ.வெ.எண்: 58/2026 நாள்: 18.03.2026 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிகை செய்தி இந்தியத் தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறுவது குறித்த கால அட்டவணை (Announcement of Election) (15.03.2026)-அன்று வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் தொடர்பான புகார்கள் குறித்து விசாரணை செய்வதற்கும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வாகனங்களை சோதனை செய்வதற்கு தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் நியமனம் செய்யப்பட்டு, வாகனங்கள் சோதனை செய்யும் பணிகள் […]

More

A meeting regarding adherence to the Model Code of Conduct was held for members of the district-level election monitoring committee, presided over by the Dindigul District Election Officer and District Collector.

Published on: 18/03/2026

செ.வெ.எண்: 57/2026 நாள்: 18.03.2026 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிகை செய்தி இந்தியத் தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறுவது குறித்த கால அட்டவணை (Announcement of Election) (15.03.2026)-அன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள காரணத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் அணுகக்கூடிய தேர்தல் தொடர்பான மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றுவது தொடர்பான கூட்டம் திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் […]

More

In preparation for the 2026 Tamil Nadu Legislative Assembly General Elections, the District Election Officer and District Collector paid a personal visit to the Corporation Office and examined the Electronic Voting Machine (EVM) strongroom designated

Published on: 18/03/2026

செ.வெ.எண்:-53/2026 நாள்:-17.03.2026 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு,132-திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்கு மாநராட்சி அலுவலகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு வைப்பறையினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு, 132-திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்கு மாநராட்சி அலுவலகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு வைப்பறையினை இன்று (17.03.2026) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், […]

More

As the Model Code of Conduct for elections has come into force, the Public Grievance Redressal Day meetings and other meetings are suspended until further notice.

Published on: 17/03/2026

செ.வெ.எண்:-51/2026 நாள்:-15.03.2026 திண்டுக்கல் மாவட்டம் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் பிற கூட்டங்களும், கிராமப்பகுதியில் மக்கள் தொடர்பு முகாம்கள் மற்றும் பிற சிறப்பு முகாம்கள் போன்றவை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது – மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். 2026ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடத்தை விதிகள் இந்திய தேர்தல் ஆணையத்தினால் […]

More

Surrender of Arms.

Published on: 17/03/2026

செ.வெ.எண்:-52/2026 நாள்:-16.03.2026 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிகை செய்தி இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026 அறிவிப்பு வெளியிடப்பட்டு, தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளான 15.03.2026 முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரப் பெற்றுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உரிமம் பெற்ற படைக்கலன்களை படைக்கலன் உரிமதாரர்கள், தங்களது எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் உடனே ஒப்படைத்து, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஒரு வார காலத்திற்குப் பிறகு, காவல் நிலையங்களிலிருந்து […]

More