Close

Press Release

Filter by:

The Honourable Minister for RD, Mr. I. Periyasamy, released water from the Maruthanadhi dam in Dindigul’s Athoor block for agricultural and drinking reasons.

Published on: 14/01/2026

செ.வெ.எண்: 34/2026 நாள்: 13.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டத்திற்குட்பட்ட மருதாநதி அணையிலிருந்து விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீரை திறந்து வைத்தார். மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் இன்று (13.01.2026) திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டத்திற்குட்பட்ட மருதாநதி அணையிலிருந்து விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் தண்ணீரை திறந்து வைத்தார்.அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம். ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம், தேவரப்பன்பட்டி ஊராட்சியில் அனைத்து […]

More

“Samathuva Pongal” festival at the District Collector’s office premises.

Published on: 14/01/2026

செ.வெ.எண்:-33/2026 நாள்:-13.01.2026 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் “சமத்துவப் பொங்கல்” திருவிழா மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் “சமத்துவப் பொங்கல்” திருவிழா இன்று (13.01.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:- இயற்கைக்கும், சூரியனுக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாக ஆண்டுதோறும் பொங்கல் திருவிழா […]

More

The District Collector launched a sports tournament for government employees in honor of Thai Pongal (2026).

Published on: 13/01/2026

செ.வெ.எண்:-32/2026 நாள்:-12.01.2026 திண்டுக்கல் மாவட்டம் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல்-2026-ஐ முன்னிட்டு நடைபெற்ற அரசு அலுவலர்களுக்கான விளையாட்டுப் போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு வளாகத்தில், தமிழர் திருநாளாம் தைப்பொங்கல்-2026-ஐ முன்னிட்டு நடைபெற்ற அரசு அலுவலர்களுக்கான விளையாட்டுப் போட்டியினை இன்று (12.01.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:- இயற்கைக்கும், […]

More

The Hon’ble Food and Civil Supply Minister A ceremony for distributing welfare assistance

Published on: 13/01/2026

செ.வெ.எண்: 31/2026 நாள்: 12.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெரியப்பூர், கொங்கபட்டி, ரெட்டியபட்டி, வளையபட்டி மற்றும் வடகாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 1,800 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் இன்று (12.01.2026) திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெரியப்பூர், கொங்கபட்டி, ரெட்டியபட்டி, […]

More

Collector – GDP

Published on: 12/01/2026

செ.வெ.எண்:-30/2026 நாள்:-12.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (12.01.2026) நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்கு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் […]

More

Pollution Control Board – Bhogi Festival

Published on: 12/01/2026

செ.வெ.எண்:-17/2025 நாள்: 09.12.2025 திண்டுக்கல் மாவட்டம் PRESS RELEASE SMOKELESS BHOGI-2026 REQUEST THE PUBLIC TO CELEBRATE SMOKE FREE BHOGI FESTIVAL Our forefathers celebrated “Bhogi” the day before Pongal festival traditionally based on hope by discarding old and derelict things and concentrating on new things which causes change or transformation. Earlier, Bhogi festival heralded by lighting bonfires with […]

More

The Hon’ble Food and Civil Supply Minister – Pongal Gift Distribution

Published on: 12/01/2026

செ.வெ.எண்: 28/2026 நாள்: 10.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நொச்சியோடைப்பட்டி, புகையிலைப்பட்டி, கணவாய்ப்பட்டி மற்றும் நத்தம் ஊராட்சி ஒன்றிய நியாயவிலைக்கடை என 4 ஊராட்சி நியாயவிலைக் கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000/- ரொக்கம் மற்றும் விலையில்லா வேட்டி சேலைகளை வழங்கினார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் […]

More

The Hon’ble Food and Civil Supply Minister – Free Cycle

Published on: 12/01/2026

செ.வெ.எண்:-27/2026 நாள்:-10.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், கொசவபட்டி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் கலந்து கொண்டு 402 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் இன்று (10.01.2026) திண்டுக்கல் மாவட்டம், கொசவபட்டி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விலையில்லா மிதிவண்டி வழங்கும் […]

More

Science Festival

Published on: 10/01/2026

செ.வெ.எண்: 26/2026 நாள்: 10.01.2026 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிகை செய்தி அறிவியல் ஆர்வத்தையும் அறிவியல் அணுகுமுறைகளையும் மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து ‘மாநில அளவிலான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழா 2026’ திண்டுக்கல் எம்.எஸ்.பி. பள்ளி அரங்கத்தில் 28-01-2026 முதல் 03-02-2026 முடிய 7 நாட்கள் நடைபெற உள்ளது. அறிவியல் திருவிழாவின் முக்கிய அம்சங்களாக அறிவியல் தொழில்நுட்பம், ரோபோட்டிக்ஸ், பசுமை ஆற்றல்கள், செயற்கை […]

More

Republic Day – TASMAC Shops Closed

Published on: 10/01/2026

செ.வெ.எண்:-25/2026 நாள்:-09.01.2026 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிகை செய்தி திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981-ன்கீழ் உரிமம் பெற்று இயங்கி வரும் எப்.எல். 1 உரிமம் பெற்ற டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ, எப்.எல்.3ஏஏ மற்றும் எப்.எல். 11 உரிமம் பெற்ற உரிமத்தலங்கள் அனைத்தும், 16.01.2026 (வெள்ளி கிழமை) திருவள்ளுவர் தினம் மற்றும் 26.01.2026 (திங்கள் கிழமை) குடியரசு தினம் ஆகிய தினங்களை […]

More

Pension Grievance Meeting

Published on: 10/01/2026

செ.வெ.எண்:-24/2025 நாள்:-09.01.2026 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிகை செய்தி திண்டுக்கல் மாவட்டத்தில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருகின்ற 06.02.2026 (வெள்ளிக்கிழமை)-அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மண்டல இணை இயக்குநர், கருவூலம் மற்றும் கணக்குகள் துறை, மதுரை ஆகியோரால் நடத்தப்பட உள்ளது. ஓய்வூதியப் பலன்கள் தொடர்பான குறைகளை ஓய்வூதியதாரர்கள் தங்களின் இருப்பிட முகவரி, கடைசியாக பணிபுரிந்த துறை / அலுவலகம், ஓய்வு பெற்ற நாள், கொடுப்பாணை எண், […]

More

Tamil Development Dept

Published on: 10/01/2026

செ.வெ.எண்:-23/2026 நாள்:-09.01.2026 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிகை செய்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 31.12.2024-ஆம் நாளன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவிய வெள்ளிவிழா நிகழ்ச்சியில் ஒவ்வோராண்டும் குறள் வாரம் கொண்டாடப்பெறும் என அறிவிக்கப்பெற்றது. இதனை செயல்படுத்தும் விதமாக திண்டுக்கல் மாவட்டத்தில் திருக்குறள் கருத்துகள் அனைவரையும் சென்றடையும் வண்ணம் பொதுமக்கள் மட்டும் (அரசு அலுவலர்கள் / பணியாளர்கள் / ஆசிரியர்கள் / பேராசிரியர்கள் / பள்ளி, கல்லூரி மாணவ / மாணவியர்கள் நீங்கலாக) கலந்து […]

More

The Hon’ble Rural Development Minister(Mahalir Thittam)

Published on: 10/01/2026

செ.வெ.எண்: 21/2026 நாள்: 09.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், பாடியநல்லூரில் தமிழ்நாடு அரசின் “உங்க கனவ சொல்லுங்க” எனும் திட்டத்தை இன்று(09.01.2026) தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், ஊரக மற்றும் நகர்புற பகுதியில் உள்ள குடும்பங்களை கணக்கெடுப்பு செய்திட தன்னார்வலர்களுக்கு விண்ணப்பப் படிவங்கள், அடையாள அட்டை மற்றும் தொப்பிகளை வழங்கினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், திருவள்ளூர் […]

More

Science Festival

Published on: 10/01/2026

செ.வெ.எண்: 22/2026 நாள்: 09.01.2026 திண்டுக்கல் மாவட்டம் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற முதல் சுற்று அறிவியல் கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு மாணவ/மாணவியருடன் கலந்துரையாடினார். அறிவியல் ஆர்வத்தையும் அறிவியல் அணுகுமுறைகளையும் மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து ‘மாநில அளவிலான அறிவியல் திருவிழா 2026’ திண்டுக்கல் எம்.எஸ்.பி. பள்ளி அரங்கத்தில் 28.01.2026 முதல் 03.02.2026 முடிய 7 நாட்கள் […]

More

The Hon’ble Food and Civil Supply Minister – Pongal Gift Distribution

Published on: 10/01/2026

செ.வெ.எண்: 19/2026 நாள்: 09.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கள்ளிமந்தயம், கரியாம்பட்டி, கூத்தம்பட்டி, கே.டி.பாளையம், மோதுப்பட்டி, அப்பியம்பட்டி, பெருமாள்கோவில் வலசு மற்றும் கப்பல்பட்டி உள்ளிட்ட 8 ஊராட்சி நியாயவிலைக் கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000/- ரொக்கம் மற்றும் விலையில்லா வேட்டி சேலைகளை வழங்கினார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் […]

More

Sipcot

Published on: 10/01/2026

செ.வெ.எண்: 20/2026 நாள்: 09.01.2026 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சிப்காட் தொழில் பூங்காவில் மாபெரும் தூய்மைப் பணி-2026 மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், சிப்காட் தொழில் பூங்காவில் இன்று(09.01.2026) மாபெரும் தூய்மைப் பணி-2026 மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். ”இன்றைய சுத்தம் நாளைய முன்னேற்றம்” என்ற புது மொழியைக் கருத்தில் கொண்டு சிப்காட் நிறுவன இயக்குநர் டாக்டர் […]

More

GYM Inauguration – Function

Published on: 10/01/2026

செ.வெ.எண்: 18/2026 நாள்: 09.01.2026 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் புதிப்பிக்கப்பட்ட நவீன உடற்பயிற்சி கூடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் புதிப்பிக்கப்பட்ட நவீன உடற்பயிற்சி கூடத்தினை இன்று 08.01.2026-அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு துணை […]

More

Pongal Gift – The Hon’ble Food Minister Distribution

Published on: 09/01/2026

செ.வெ.எண்: 17/2026 நாள்: 08.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள்,பழனி வட்டம்,புஷ்பத்தூர் ஊராட்சி நியாயவிலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000/- ரொக்கம் மற்றும் விலையில்லா வேட்டி சேலைகளை வழங்கினார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள்,பழனி வட்டம், புஷ்பத்தூர் ஊராட்சி நியாயவிலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000/- ரொக்கம் மற்றும் […]

More

Election meeting and Inspection

Published on: 09/01/2026

செ.வெ.எண்:-14/2026 நாள்: 08.01.2026 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிகை செய்தி இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – 2026 பணிகள் நடைபெற்று, வரைவு வாக்காளர் பட்டியல் 19.12.2025-ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. மேற்படி பட்டியல் மீதான வாக்காளர்களின் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் (Claims and Objections) 19.12.2025 முதல் 18.01.2026 வரையில் சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் பெறப்பட்டு வருகின்றது. மேலும், சிறப்பு […]

More

EDUCATION TOUR

Published on: 09/01/2026

செ.வெ.எண்: 12/2026 நாள்: 08.01.2026 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து 2 நாட்கள் நடத்தும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு முகாம்களில் அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்குபெறும் ”கல்விசார் கள பயணம்” வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். திண்டுக்கல் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்து 2 நாட்கள் நடத்தும் சுற்றுச்சூழல் […]

More

Sports Dept(C.M. Youth Festival – Idhu Namma Aattam online Register

Published on: 09/01/2026

செ.வெ.எண்:-16/2026 நாள்: 08.01.2026 திண்டுக்கல் மாவட்டம் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா – ”இது நம்ம ஆட்டம்” விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் தகவல் முதலமைச்சர் இளைஞர் விளையாட்டுத் திருவிழா – இது நம்ம ஆட்டம் என்ற பெயரில் ஊராட்சி ஒன்றிய அளவில். மாவட்ட அளவில் மற்றும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் 16 வயது முதல் 35 வயது வரை உள்ள (01-01-1991 […]

More

”International Textile Summit-360”

Published on: 08/01/2026

செ.வெ.எண்:-15/2026 நாள்: 08.01.2026 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி தமிழ்நாடு அரசு, துணிநூல் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) இணைந்து நடத்தும் ”International Textile Summit-360” என்ற சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 மற்றும் 30 ஆகிய தினங்களில் கொடீசியா வளாகம் கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது.தமிழ்நாட்டை 2030 ஆம் ஆண்டிற்குள் USD 1 Trillion பொருளாதார மாநிலமாக மாற்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்கு இலக்கை […]

More

Pongal Gift (2026)—The Hon’ble RD Minister Distribution.

Published on: 08/01/2026

செ.வெ.எண்: 13/2026 நாள்: 08.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, ஆலந்தூர், பட்ரோடு நியாய விலைக் கடையில் இன்று (08.01.2026) அரசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000ஃ-ம் ரொக்கம் வழங்கும் திட்டம் மற்றும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து, மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி […]

More

The Study Visit of the Department-Related Parliamentary Committee on Home affairs Meeting

Published on: 08/01/2026

Press Release The Study Visit of Department Related Parliamentary Committee on Home affairs Meeting The Parliamentary Committee on Home affairs has conducted a meeting regarding the discussion on Disaster Preparedness and Management in Tamilnadu and particularly Kodaikanal on 07.01.2026 at 12.00 PM in Kodaikanal. Parliamentary Committee Members: 1. Dr. Radha Mohan Das Agrawal- Chairman, 2. […]

More

Hon’ble Chief Minister’s Press Release – Dindigul District Government, Function – Inauguration, Foundation Laying, and Welfare Schemes.

Published on: 08/01/2026

செய்தி வெளியீடு எண்: 046                                                                                                       […]

More

The Honourable Chief Minister of Tamil Nadu, Thiru M.K. Stalin, delivered a speech today (7.1.2026) at a government function held at Velunachiyar Ground in Dindigul district.

Published on: 07/01/2026

செய்தி வெளியீடு எண்: 047 நாள்: 07.01.2026 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (7.1.2026) திண்டுக்கல் மாவட்டம், வேலுநாச்சியார் வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து,புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, ஆற்றிய உரை. திண்டுக்கல் மாவட்ட அரசு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்துக் கொண்டிருக்கக்கூடிய மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் திரு. ஐ. பெரியசாமி அவர்களே,திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்களே,திரு. […]

More

District Supply Office – (Pongal Gift 2026 )

Published on: 06/01/2026

செ.வெ.எண்:-10/2026 நாள்: 06.01.2026 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் வருகின்ற 2026-ம் ஆண்டு தைப்பொங்கலுக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் தலா 1 கிலோ பச்சரிசி,1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக் கரும்புடன் ரொக்கத் தொகை ரூ.3000/-ம் அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் வழங்க தமிழக அரசால் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மேற்படி பொங்கல் 2026-ம் ஆண்டு பொங்கல் பரிசுத்தொகுப்புகள் […]

More

Tamil Development Department (Kural Quiz Competition)

Published on: 06/01/2026

செ.வெ.எண்:-09/2026 நாள்: 06.01.2026 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 31.12.2024ஆம் நாளன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நிகழ்ச்சியில் அவ்வறிவிப்பினை செயல்படுத்திடும் பொருட்டு 2026-ஆம் ஆண்டில் சனவரி திங்களில் மாநிலம் முழுவதும் குறள்வார விழாவினை நடத்திட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் 21.01.2026 அன்று குறளாசிரியர் மாநாடு நடத்த தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக திட்டமிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் […]

More

The Hon’Ble Food Minister (Laptop) Program

Published on: 06/01/2026

செ.வெ.எண்:-07/2026 நாள்: 05.01.2026 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் இன்று (05.01.2026) நடைபெற்ற அரசு விழாவில் கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக முதல் கட்டமாக 10 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கும் “உலகம் உங்கள் கையில்” திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து,மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள்,மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்.,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் […]

More

Drone cameras have been banned in anticipation of the Honourable Chief Minister’s visit.

Published on: 06/01/2026

செ.வெ.எண்:-06/2026 நாள்: 05.01.2026 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கை செய்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், திண்டுக்கல் மாவட்டத்திற்கு 07.01.2026 அன்று வருகை புரிந்து நலத்திட்ட உதவிகள் வழங்குதல், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல், மற்றும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளதை முன்னிட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக, 07.01.2026 அன்று காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை திண்டுக்கல் மாவட்டத்தில்,ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க […]

More

Election – Press Release

Published on: 06/01/2026

செ.வெ.எண்:-05/2026 நாள்: 04.01.2026 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிகை செய்தி இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகள் நடைபெற்று வருகின்றது. வாக்காளர்களின் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் (Claims and Objections) 19.12.2025 முதல் 18.01.2026 வரையில் சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் பெறப்பட்டு வருகின்றது. சிறப்பு தீவிர திருத்தம் 2026-ன் தொடர் பணியாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் […]

More

SCIENCE FESTIVAL – 2026

Published on: 05/01/2026

செ.வெ.எண்:-04/2026 நாள்:-04.01.2026 பத்திரிகை செய்தி மாநில அளவிலான ‘திண்டுக்கல் அறிவியல் திருவிழா 2026’-ஐ முன்னிட்டு முதல் சுற்று அறிவியல் கண்காட்சி அறிவியல் ஆர்வத்தையும் அறிவியல் அணுகுமுறைகளையும் மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ்.நாகராஜன் நினைவு அறக்கட்டளை இணைந்து ‘மாநில அளவிலான அறிவியல் திருவிழா 2026’ திண்டுக்கல் எம்.எஸ்.பி. பள்ளி அரங்கத்தில் 28.01.2026 முதல் 03.02.2026 முடிய 7 நாட்கள் நடைபெற உள்ளது. அறிவியல் திருவிழாவின் முக்கிய அம்சங்களாக அறிவியல் தொழில்நுட்பம்,ரோபோட்டிக்ஸ்,பசுமை […]

More

Election – News

Published on: 05/01/2026

செ.வெ.எண்:-03/2026 நாள்: 03.01.2026 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிகை செய்தி இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகள் நடைபெற்று வருகின்றது. வாக்காளர்களின் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் (Claims and Objections) 19.12.2025 முதல் 18.01.2026 வரையில் சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் பெறப்பட்டு வருகின்றது. சிறப்பு தீவிர திருத்தம் 2026-ன் தொடர் பணியாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் […]

More

Election – Camp

Published on: 02/01/2026

செ.வெ.எண்:-02/2026 நாள்: 02.01.2026 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிகை செய்தி இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் -2026 பணிகள் நடைபெற்று வருகின்றது. வாக்காளர்களின் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் (Claims and Objections) 19.12.2025 முதல் 18.01.2026 வரையில் சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் பெறப்பட்டு வருகின்றது. சிறப்பு தீவிர திருத்தம் 2026-ன் தொடர் பணியாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் […]

More

DDAWO Dept – Camp – Notification

Published on: 02/01/2026

செ.வெ.எண்:-01/2026 நாள்:-02.01.2026 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச் சான்றிதழ் மற்றும் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை (Unique Disability Identity Card) வழங்கும் முகாம் ஜனவரி–2026-ஆம் மாதம் முதல் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச் சான்றிதழ் மற்றும் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை (Unique Disability Identity Card) வழங்கும் முகாம் […]

More

Fisheries and Fishermen Welfare Department invites tenders for Chinnaperiyakombai reservoir.

Published on: 31/12/2025

செ.வெ.எண்:-78/2025 நாள்: 31.12.2025 திண்டுக்கல் மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சின்னபெரியகோம்பை நீர்த்தேக்கத்தின் மீன்பிடி உரிமையினை 5 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட ஒப்பந்தப்புள்ளிகள் 05.01.2026 முற்பகல் 09.00 மணி வரை வரவேற்கப்படுகின்றன. மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சின்னபெரியகோம்பை நீர்த்தேக்கத்தின் மீன்பிடி உரிமையினை 5 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட ஒப்பந்தப்புள்ளிகள் 19.12.2025 முதல் 05.01.2026 முற்பகல் 09.00 […]

More

SCIENCE FESTIVAL-2026

Published on: 31/12/2025

செ.வெ.எண்:-77/2025 நாள்:-31.12.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிகை செய்தி திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேராசிரியர் எஸ்.எஸ். நாகராஜன் அறிவியல் அறக்கட்டளை இணைந்து ஜனவரி 2026-இல் நடத்தும் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் திருவிழாவினை முன்னிட்டு, பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே அறிவியல் சிந்தனை, புத்தாக்கத்திறன் மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்களின் வழிகாட்டலில் அறிவியல் கோலப் போட்டி (Science Kolam Competition) அறிவிக்கப்படுகிறது. இந்தப் போட்டியில் 18 வயது நிரம்பியவர்கள் கலந்து கொள்ளலாம். […]

More

Election – News

Published on: 30/12/2025

செ.வெ.எண்:-74/2025 நாள்:-28.12.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிக்கைச் செய்தி இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 பணிகள் நடைபெற்று வருகின்றது. வாக்காளர்களின் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் (claims and objections) 19.12.2025 முதல் 18.01.2026 வரையில் சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் பெறப்பட்டு வருகின்றது. சிறப்பு தீவிர திருத்தம் 2026-ன் தொடர் பணியாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் […]

More

Kalanjippatti – Kalaignar Centenary Training Center

Published on: 30/12/2025

செ.வெ.எண்:-55/2025 நாள்:-28.12.2025 திண்டுக்கல் மாவட்டம், கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் படித்து அரசு பணிக்கு சென்ற மாணவ, மாணவிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி… மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் எண்ணற்ற வேலைவாய்ப்பு சார்ந்த திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள். இளைஞர்களின் அரசுப் பணி என்ற உயரிய இலட்சியக் கனவினை நினைவாக்கிடும் வகையிலும், ஒன்றிய மற்றும் மாநில அரசுப் பணிக்கான தேர்வுகளில் […]

More

Palani Sivagiri Ilangai Thamilar Mugam – Inspection

Published on: 30/12/2025

செ.வெ.எண்:-73/2025 நாள்:-27.12.2025 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், சிவகிரி பட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையாளர் திரு.மா.வள்ளலார், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்து பார்வையிட்டார். திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், சிவகிரி பட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை இன்று (27.12.2025) அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையாளர் திரு.மா.வள்ளலார், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையாளர் திரு.மா.வள்ளலார், […]

More

Exam Centre Inspection

Published on: 29/12/2025

செ.வெ.எண்:-71/2025 நாள்:-27.12.2025 திண்டுக்கல் மாவட்டம் ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மாவட்ட கல்வியியல் கல்லூரியில் பணிபுரியத்தக்க உதவி பேராசிரியர்களுக்கான தேர்வினை திண்டுக்கல் மாவட்டத்தில் 4 தேர்வு மையங்களில் 906 தேர்வர்கள் தேர்வு எழுதினார்கள் – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மாவட்ட கல்வியியல் கல்லூரியில் பணிபுரியத்தக்க உதவி பேராசிரியர்களுக்கான தேர்வினை திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (27.12.2025) […]

More

The Hon’ble Food and Civil Supply Minister – Development Works Inauguration

Published on: 29/12/2025

செ.வெ.எண்:-70/2025 நாள்:-26.12.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், முத்துநாயக்கன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சங்கம்பாளையத்தில் உள்ள குமாரகவுண்டன்புதூர் மற்றும் பேச்சிநாயக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் 2 நகரும் நியாயவிலைக் கடைகள் வாகனங்களையும், தாளையூத்து ஊராட்சிக்குட்பட்ட மாரப்பக்கவுண்டன் வலசு மற்றும் நாகூர் உள்ளிட்ட பகுதிகளில் 2 பகுதி நேர நியாயவிலைக் கடைகளையும், வாகரை ஊராட்சியில் ரூ.45.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடத்தையும் மற்றும் ரூ.10.00 இலட்சம் […]

More

Election – News

Published on: 29/12/2025

செ.வெ.எண்:-69/2025 நாள்: 26.12.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிகை செய்தி இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் -2026 பணிகள் நடைபெற்று வருகின்றது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் அடங்கியுள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2124 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று கணக்கெடுப்பு படிவங்களை (Enumeration Form) கடந்த 04.11.2025 முதல் 16.12.2025 முடிய மொத்தம் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு, அப்படிவங்கள் அனைத்தும் பூர்த்தி செய்து மீளப்பெறப்பட்டு, கணிணியில் […]

More

Tamil Development Dept – Rally

Published on: 29/12/2025

செ.வெ.எண்:-67/2025 நாள்:-26.12.2025 திண்டுக்கல் மாவட்டம் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ஆம் நாளினை நினைவு கூரும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடத்தப்பட்ட ஆட்சிமொழிச்சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில், தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ஆம் நாளினை நினைவு கூரும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடத்தப்பட்ட ஆட்சிமொழிச்சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணியை […]

More

Photo Exhibition – Palani Union Area – Kallikkanayakanpatty

Published on: 26/12/2025

செ.வெ.எண்:-68/2025 நாள்:26.12.2025 திண்டுக்கல் மாவட்டம் பழனி ஊராட்சி ஒன்றியம், கலிக்கநாயக்கன்பட்டி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். தமிழக அரசால், செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய தினம் (26.12.2025) பழனி […]

More

The Hon’ble Food and Civil Supply Minister – Development Works Inauguration

Published on: 26/12/2025

செ.வெ.எண்:-66/2025 நாள்:-26.12.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், பொருளுர் ஊராட்சிக்குட்பட்ட புளியம்பட்டி, பாலப்பன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பாலப்பன்பட்டி புதூர் மற்றும் வேலம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சண்முகவலசு உள்ளிட்ட பகுதிகளில் 3 பகுதி நேர நியாயவிலைக் கடைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து, குடிமைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பினை பயனாளிகளுக்கு வழங்கினார். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், […]

More

Certificate and Awards Distribution

Published on: 26/12/2025

செ.வெ.எண்:-63/2025 நாள்: 25.12.2025 திண்டுக்கல் மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற களமாடு பல்திறன் போட்டிகள்-2025 நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற சமூக நீதி கல்லூரி விடுதி மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசு மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்., இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற களமாடு பல்திறன் போட்டிகள்-2025 நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்ற சமூக நீதி கல்லூரி […]

More

The Hon’ble Rural Development Minister-Development Work

Published on: 26/12/2025

செ.வெ.எண்:-60/2025 நாள்:24.12.2025 திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், அகரம் மற்றும் தாடிக்கொம்பு ஆகிய பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.1.27 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.51.93 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் மாவட்டம், அகரம் மற்றும் தாடிக்கொம்பு ஆகிய பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.1.27 கோடி […]

More

Election – Notification

Published on: 26/12/2025

செ.வெ.எண்:-62/2025 நாள்: 24.12.2025 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிகை செய்தி இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் -2026 பணிகள் நடைபெற்று வருகின்றது. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் அடங்கியுள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2124 வாக்குச்சாவடி மையங்களில் உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று கடந்த 04.11.2025 முதல் 16.12.2025 வரையில் கணக்கெடுப்பு படிவங்கள் (Enumeration Form) வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு, அப்படிவங்கள் அனைத்தும் பூர்த்தி செய்து மீளப்பெறப்பட்டு, கணிணியில் பதிவேற்றம் […]

More

Election – Observer – Voter List Meeting and Inspection

Published on: 26/12/2025

செ.வெ.எண்:-61/2025 நாள்: 24.12.2025 திண்டுக்கல் மாவட்டம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026-ன்படி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ள விபரம் மற்றும் விடுபட்டுள்ள வாக்காளர்களின் விபரம் குறித்து வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 மேலிடப்பார்வையாளர் (Observer) திரு.எம்.கோவிந்தராவ்., இ.ஆ.ப. அவர்கள் தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் […]

More