ஊடக வெளியீடுகள்

Filter by:
படங்கள் ஏதும்  இல்லை

2027-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

வெளியிடப்பட்ட நாள்: 28/07/2026

திண்டுக்கல் மாவட்டம் 2027-ஆம் ஆண்டிற்கான பத்ம விருது பெறுவதற்கு தகுதியான நபர்கள் வருகின்ற 31.07.2026-க்குள் குறிப்பிட்ட இணையதள முகவரிகளின் வாயிலாக விண்ணப்பித்திடல் வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 57KB]

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 27/07/2026

திண்டுக்கல் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 58KB]                      

படங்கள் ஏதும்  இல்லை

ஜீவன் ரஷா பதக்கத் தொடர் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

வெளியிடப்பட்ட நாள்: 27/07/2026

திண்டுக்கல் மாவட்டம் ஜீவன் ரஷா பதக்கத் தொடர் விருதுகள் பெற தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 151KB]

Development Works

கொடைக்கானலில் வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 27/07/2026

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குபட்ட பகுதிகளில் ரூ.3.43 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF 69KB]                                                 […]

Development Projects

ரூ.13.88 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை திறந்து வைத்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்.

வெளியிடப்பட்ட நாள்: 25/07/2026

திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.க.விக்னேஷ் அவர்கள், ரூ.13.88 கோடி மதிப்பீட்டிலான 61 முடிவுற்ற வளர்ச்சித் திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, 5,313 பயனாளிகளுக்கு ரூ.4.54 கோடி மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி, அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் மேற்கொண்டார். [PDF 92KB]                                   […]

படங்கள் ஏதும்  இல்லை

பொதுமாறுதல் கலந்தாய்வு

வெளியிடப்பட்ட நாள்: 23/07/2026

திண்டுக்கல் மாவட்டம் கல்வி மேலாண்மை தகவல் முகமை மூலமாக (EMIS) நடத்தப்படும் பொதுமாறுதல் கலந்தாய்விற்கு மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலுள்ள அரசு கள்ளர் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர், காப்பாளினிகளில் முன்னுரிமை உள்ளவர்கள் மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 72KB]

Solar Awareness Camp

சோலார் விழிப்புணர்வு முகாம்.

வெளியிடப்பட்ட நாள்: 22/07/2026

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஊராட்சியில், வீட்டு மின் இணைப்புகளுக்கான ”சோலார் விழிப்புணர்வு” முகாமானது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 72KB]

தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினருக்கான சிறப்பு நலத்திட்ட முகாம்.

வெளியிடப்பட்ட நாள்: 22/07/2026

திண்டுக்கல் மாவட்டம் தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் அரசின் சேவைகள் மற்றும் நலத்திட்டப் பயன்களை பெறுவதற்கு ஏதுவாக, குறிப்பிட்ட நாட்களில், குறிப்பிட்ட இடங்களில் நடைபெறும் முகாம்களில் உரிய ஆவணங்களுடன் பங்கேற்று பயன்பெற வேண்டும் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 76KB]

தமிழக அரசின் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி.

வெளியிடப்பட்ட நாள்: 22/07/2026

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு இரண்டாம் நிலை பேரூராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். [PDF 60KB]