ஊடக வெளியீடுகள்
மாவட்ட ஆட்சித் தலைவர் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 25/09/2026வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.. [PDF 95KB]
அனைத்து நியாய விலைக்கடைகளிலும் e-KYC சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 25/09/2026திண்டுக்கல் மாவட்டத்தில் e-KYC பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு நாளைய தினம் (26.09.2026) அனைத்து நியாய விலைக்கடைகளிலும் நடைபெறவுள்ள முகாமில் கலந்து கொண்டு விற்பனை முனைய இயந்திரம் மூலமாக விரல் ரேகை / கண் கருவிழி சரிபார்ப்பின் மூலம் e-KYC மேற்கொள்ள வேண்டும் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.. [PDF 123KB]
இயற்கை வேளாண்மை பதிவு சிறப்பு முகாம்.
வெளியிடப்பட்ட நாள்: 25/09/2026இயற்கை வேளாண்மை பதிவு சிறப்பு முகாம் வருகின்ற 30.09.2026 அன்று நடைபெறவுள்ளது. இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 61KB]
சமூகப் பாதுகாப்புத் திட்ட உதவித்தொகை ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
வெளியிடப்பட்ட நாள்: 25/09/2026சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பயன்பெற்று வரும் பயனாளிகளுக்கான உதவித்தொகையானது செப்டம்பர்-2026 முதல் ஆதார் எண் கடைசியாக இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.. [PDF 115KB]
காந்தி ஜெயந்தி தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற உள்ளன.
வெளியிடப்பட்ட நாள்: 25/09/2026காந்தி ஜெயந்தி தினத்தன்று (02.10.2026) அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 152KB]
200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 25/09/2026200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் ன்கீழ், பயன்பெற்று வரும் பயனாளிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்தனர். [PDF 70KB]
மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 24/09/2026திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆர். சச்சிதானந்தம் அவர்கள் தலைமையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. [PDF 159KB]
அகில இந்திய தொழிற்தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
வெளியிடப்பட்ட நாள்: 24/09/20262027-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின்கீழ் DGT-ல் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 53KB]
வருவாய் கிராமங்களுக்கான வரைவு வழிகாட்டி மதிப்பு தயாரிப்பு.
வெளியிடப்பட்ட நாள்: 24/09/2026Tamil Nadu Stamp (constitution of Valuation Committee for Estimation, Publication and Revision of Market Value Guidelines of Properties) Rules, 2010 விதி 4(2)-இன்படி பதிவுத்துறைத்தலைவர், சென்னை அவர்களின் கடித எண் 29590/எல்2/2026, நாள்.18.07.2026 வழிகாட்டுதல் மற்றும் அறிவுறையின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக வழிகாட்டியில் உள்ள முரண்பாடுகளை களைந்திடும் பொருட்டு வரைவு வழிகாட்டி தயாரிக்கப்பட்டு பொதுமக்கள் பார்வையிடும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்கள், சார்பதிவாளர் […]