ஊடக வெளியீடுகள்
வடமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026வடமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.. [PDF 110KB]
தமிழக அரசின் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி.
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026சித்தையன்கோட்டை தேர்வுநிலை பேரூராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். [PDF 59KB]
மாவட்ட அளவிலான திறன் போட்டி 2026-க்கு விண்ணப்பிக்க கால அவகாசம் 15.09.2026 வரை நீட்டிப்பு.
வெளியிடப்பட்ட நாள்: 08/09/20262028-ஆம் ஆண்டிற்கான 49th World skills Competition ஜப்பானில் உள்ள ஐச்சியில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தொடக்க நிலையில் மாவட்ட அளவிலான திறன் போட்டி 2026-க்கு விண்ணப்பிக்க வருகின்ற 15.09.2026-தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 73KB]
வடகிழக்கு பருவமழை குறித்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026வடகிழக்கு பருவமழை -2026 தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 219KB]
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டப் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநர் மற்றும் தலைமை முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் திரு.சுந்தரேஷ்பாபு, இ.ஆ.ப அவர்கள் மாவட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேடு (District Census Hand Book) பணிகள் மற்றும் இரண்டாம் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு -2027 பணிகள் குறித்து, திண்டுக்கல் மாவட்ட முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் மேற்கொண்டார். [PDF 251KB]
உங்களைத் தேடி, உங்கள் ஊரில்
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026“ உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாம் கொடைக்கானல் வட்டத்தில் வருகின்ற 16.09.2026-அன்று நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 48KB]
08.09.2026 அன்று சீமைக்கருவேல மரங்களை அகற்ற சிறப்பு பணி.
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026நீர்நிலை/நீர்நிலை அல்லாத அரசு புறம்புகல் மற்றும் பட்டா நிலங்களில் படர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றிட 08.09.2026 அன்று சிறப்பு பணிகள் நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 58KB]
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்..
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் 5 பயனாளிளுக்கு ரூ.2,16,635/- மதிப்பீட்டிலான ** முதிர்வுத் தொகை பெறுவதற்கான காசோலையினை வழங்கி, தேசிய டேக்வாண்டோ போட்டியில் விளையாட தமிழ்நாடு அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 2 மாணவியர்கள் மற்றும் திருக்குறள் முற்றோதல் போட்டியில் தமிழக அரசின் குறள் பரிசிற்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர் ஆகியோர்களை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.. [PDF 165KB]
விடுதலைப் போராட்ட வீரர் கோபால் நாயக்கர் அவர்களின் 225-ஆவது நினைவு நாள்
வெளியிடப்பட்ட நாள்: 05/09/2026விடுதலைப் போராட்ட வீரர் கோபால் நாயக்கர் அவர்களின் 225-ஆவது நினைவு நாள் அரசு விழாவினை முன்னிட்டு, விடுதலைப் போராட்ட வீரர் கோபால் நாயக்கர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள், அரசின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.PDF [162KB]