ஊடக வெளியீடுகள்
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 28/08/2026திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து, ** மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF 98KB]
மாவட்ட அளவிலான திறன் போட்டி.
வெளியிடப்பட்ட நாள்: 28/08/20262028-ஆம் ஆண்டிற்கான 49th World skills Competition ஜப்பானில் உள்ள ஐச்சியில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தொடக்க நிலையில் மாவட்ட அளவிலான திறன் போட்டி 2026-ல் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் வருகின்ற 31.08.2026-க்குள் குறிப்பிட்ட இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பித்திடல் வேண்டும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். . [PDF 96KB]
மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களிடமிருந்து உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
வெளியிடப்பட்ட நாள்: 28/08/2026மாற்றுத்திறனாளி மாணவ / மாணவியர்கள் கல்வி உதவித்தொகை மற்றும் வாசிப்பாளர் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 155KB]
ஆட்சியருடன் காபி.
வெளியிடப்பட்ட நாள்: 28/08/2026‘Coffee with Collector’ பள்ளியில் இடைநின்று மீண்டும் வெற்றிகரமாக படிப்பைத் தொடர்ந்து வரும் குஜிலியம்பாறை, வடமதுரை, வேடசந்தூர், நத்தம், சாணார்பட்டி ஒன்றியங்களைச் சேர்ந்த 23 பள்ளி மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 80KB]
பழனி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 28/08/2026பழனி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF 102KB]
சிறப்பு கடன் முகாம்.
வெளியிடப்பட்ட நாள்: 27/08/2026பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர்களுக்கு டாம்கோ, டாப்செட்கோ மூலம் பல்வேறு கடனுதவிகள் வழங்குவதற்கான சிறப்பு கடன் முகாம் வருகின்ற செப்டம்பர் மாதத்தில் வாரந்தோறும் வியாழன் கிழமை 03.09.2026, 10.09.2026, 17.09.2026 மற்றும் 24.09.2026 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 138KB]
விடுபட்ட வீடுகளை கணக்கெடுப்பில் சேர்க்க கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்.
வெளியிடப்பட்ட நாள்: 27/08/2026மக்கள் தொகை கணக்கெடுப்பு -2027 திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் தங்கள் வீடுகள் கணக்கெடுப்பு எடுக்கப்படாமல் விடுப்பட்டிருப்பின் கணக்கெடுப்பில் சேர்க்கும் பொருட்டு தகவல்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். [PDF 62KB]
ரெட்டியார்சத்திரம் ஊராட்சியில் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.544.85 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF 91KB]
தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ் இரண்டு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026தொட்டில் குழந்தை திட்டத்திலுள்ள காப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர், காவலர் ஆகிய 2 காலிபணியிடங்களை குறிப்பிடப்பட்டுள்ள மாதாந்திர தொகுப்பூதியம் மற்றும் தகுதியின் அடிப்படையில் நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 125KB]