ஊடக வெளியீடுகள்
சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்.
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2026கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சீலப்பாடி கிராமத்தில் வருகின்ற 01.09.2026-அன்று சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.. [PDF 131KB]
TNPSC போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்.
வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் TNPSC Group-II, IIA போட்டித் தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வளாகத்தில் 25.08.2026 அன்று முதல் துவங்கப்படவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.. [PDF 137KB]
26.08.2026 அன்று அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும்.
வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு வருகின்ற 26.08.2026 அன்று அனைத்து விதமான மதுபானக் கடைகள் மூடப்படும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 79KB]
விடுபட்ட வீடுகளை கணக்கெடுப்பில் சேர்க்க பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.
வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026மக்கள் தொகை கணக்கெடுப்பு -2027 பொதுமக்கள் தங்கள் வீடுகள் கணக்கெடுப்பு எடுக்கப்படாமல் விடுபட்டிருப்பின் கணக்கெடுப்பில் சேர்க்கும் பொருட்டு தகவல்களை தெரிவிக்க, அந்தந்த பகுதிக்குட்பட்ட குறிப்பிட்ட கட்டுப்பாட்டு அறை எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் – மாவட்ட முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 74KB]
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 121KB]
மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள்.
வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.. [PDF 100KB]
தெருநாய்கள் கருத்தடை மையம் மற்றும் உயிரி எரிவாயு கூடத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 24/08/2026திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் தெரு நாய்கள் இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை மையம் மற்றும் உயிரி எரிவாயு கூடத்தில் மின்சாரம் தயாரிக்கும் பணிகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.. [PDF 136KB]
49வது உலகத் திறன் போட்டி 2028.
வெளியிடப்பட்ட நாள்: 21/08/20262028-ஆம் ஆண்டிற்கான 49th World skills Competition ஜப்பானில் உள்ள ஐச்சியில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, தொடக்க நிலையில் மாவட்ட அளவிலான திறன் போட்டி-2026-ல் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் வருகின்ற 31.08.2026-க்குள் குறிப்பிட்ட இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பித்திடல் வேண்டும் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 96KB]
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 21/08/2026விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 85KB]