மூடு

ஊடக வெளியீடுகள்

Filter by:

மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் மண்டல அதிகாரிகளின் கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026

சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026- மண்டல அலுவலர்கள் கூட்டம் DEO தலைமையில் நடைபெற்றது.[PDF 44 KB]

மேலும் பல

EVMகள் மற்றும் VVPATகளின் ஆரம்ப ஒதுக்கீட்டிற்கான முதல் சீரற்றமயமாக்கல் செயல்முறை.

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026

சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026 – மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVMs) மற்றும்வாக்குபதிவு சரிபார்க்கும் இயந்திரங்கள் (VVPATs) களின் முதல் ஒதுக்கீடு செய்யும் பணி.[PDF 50 KB]

மேலும் பல

சமூக ஊடக அறையினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026 – சமூக ஊடக அறையினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்  

மேலும் பல

தேர்தல் செலவினப் பார்வையாளர் (MCMC) அறையைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026 — தேர்தல் செலவினப் பார்வையாளர் (MCMC) அறையைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.    

மேலும் பல

பொதுத் தேர்தல் பார்வையாளர் மாற்றப்பட்டுள்ளார்.

வெளியிடப்பட்ட நாள்: 19/03/2026

திண்டுக்கல் மாவட்டத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ள தேர்தல் பார்வையாளர்களில் 132- திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி மற்றும் 133-வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட தேர்தல் பொதுப்பார்வையாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.[PDF 49 KB]

மேலும் பல

24×7 தேர்தல் கட்டுப்பாட்டு அறை.

வெளியிடப்பட்ட நாள்: 19/03/2026

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான புகார்கள் குறித்து விசாரிக்கவும், கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.[PDF 60KB]

மேலும் பல

தேர்தல் விழிப்புணர்வு

வெளியிடப்பட்ட நாள்: 19/03/2026

தேவாங்கு சரணாலயத்தினை முன்னிலைபடுத்தும் வகையில் தேர்தல் விழிப்புணர்வுக்காக சாம்பல் நிறத்திலான தேவாங்கு இலச்சினை (Logo) திறந்து வைக்கப்பட்டது.[PDF 44KB]  

மேலும் பல

இந்தியத் தேர்தல் ஆணையத்தினால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்.

வெளியிடப்பட்ட நாள்: 19/03/2026

இந்தியத் தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறுவது குறித்த கால அட்டவணை (Announcement of Election) 15.03.2026-ல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியத் தேர்தல் ஆணையத்தினால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். [PDF 66KB]

மேலும் பல

தேர்தல் புகார்களை விசாரிக்கவும், ஏழு சட்டமன்றத் தொகுதிகளையும் கண்காணிக்கவும் திண்டுக்கல் மாவட்டத்தில் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வெளியிடப்பட்ட நாள்: 19/03/2026

இந்தியத் தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறுவது குறித்த கால அட்டவணை (Announcement of Election) (15.03.2026)-ம் அன்று வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் தொடர்பான புகார்கள் குறித்து விசாரணை செய்வதற்கும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. [PDF 75KB]

மேலும் பல

நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன.

வெளியிடப்பட்ட நாள்: 19/03/2026

இந்தியத் தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறுவது குறித்த கால அட்டவணை (Announcement of Election) (15.03.2026)-அன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள காரணத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் அணுகக்கூடிய தேர்தல் தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. [PDG 59KB]

மேலும் பல

திண்டுக்கல் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டத் தேர்தல் அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்ட கூட்டு ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 19/03/2026

செ.வெ.எண்: 59/2026 நாள்: 18.03.2026 திண்டுக்கல் மாவட்டம் இந்தியத் தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறுவது குறித்த கால அட்டவணை (Announcement of Election) (15.03.2026)-அன்று வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் தொடர்பான புகார்கள் குறித்து விசாரணை செய்வதற்கும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வாகனங்களை சோதனை செய்வதற்கு தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் நியமனம் செய்யப்பட்டு, வாகனங்கள் சோதனை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. […]

மேலும் பல

பறிமுதல் விவரங்கள் – பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 18/03/2026

செ.வெ.எண்: 58/2026 நாள்: 18.03.2026 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிகை செய்தி இந்தியத் தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறுவது குறித்த கால அட்டவணை (Announcement of Election) (15.03.2026)-அன்று வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் தொடர்பான புகார்கள் குறித்து விசாரணை செய்வதற்கும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வாகனங்களை சோதனை செய்வதற்கு தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் நியமனம் செய்யப்பட்டு, வாகனங்கள் சோதனை செய்யும் பணிகள் […]

மேலும் பல

திண்டுக்கல்லில் மாவட்ட அளவிலான தேர்தல் கண்காணிப்புக் குழுவிற்காக, தேர்தல் நடத்தை விதிகள் கடைப்பிடிப்பு குறித்த கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 18/03/2026

செ.வெ.எண்: 57/2026 நாள்: 18.03.2026 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிகை செய்தி இந்தியத் தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறுவது குறித்த கால அட்டவணை (Announcement of Election) (15.03.2026)-அன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள காரணத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் அணுகக்கூடிய தேர்தல் தொடர்பான மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றுவது தொடர்பான கூட்டம் திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் […]

மேலும் பல

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களையொட்டி, மாவட்டத் தேர்தல் அதிகாரி மாநகராட்சி அலுவலகத்திலுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரப் பாதுகாப்பு அறையை ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 18/03/2026

செ.வெ.எண்:-53/2026 நாள்:-17.03.2026 திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு,132-திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்கு மாநராட்சி அலுவலகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு வைப்பறையினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு, 132-திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்கு மாநராட்சி அலுவலகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு வைப்பறையினை இன்று (17.03.2026) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், […]

மேலும் பல

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, மக்கள் குறை தீர்க்கும் நாள் மற்றும் பிற கூட்டங்கள் நிறுத்திவைக்கப்பட்டன.

வெளியிடப்பட்ட நாள்: 17/03/2026

செ.வெ.எண்:-51/2026 நாள்:-15.03.2026 திண்டுக்கல் மாவட்டம் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளதால், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் பிற கூட்டங்களும், கிராமப்பகுதியில் மக்கள் தொடர்பு முகாம்கள் மற்றும் பிற சிறப்பு முகாம்கள் போன்றவை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது – மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். 2026ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடத்தை விதிகள் இந்திய தேர்தல் ஆணையத்தினால் […]

மேலும் பல

படைக்கலன் ஒப்படைத்தல்.

வெளியிடப்பட்ட நாள்: 17/03/2026

செ.வெ.எண்:-52/2026 நாள்:-16.03.2026 திண்டுக்கல் மாவட்டம் பத்திரிகை செய்தி இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026 அறிவிப்பு வெளியிடப்பட்டு, தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளான 15.03.2026 முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரப் பெற்றுள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் உரிமம் பெற்ற படைக்கலன்களை படைக்கலன் உரிமதாரர்கள், தங்களது எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் உடனே ஒப்படைத்து, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஒரு வார காலத்திற்குப் பிறகு, காவல் நிலையங்களிலிருந்து […]

மேலும் பல