கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாதத் திட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 01/07/2026திண்டுக்கல் மாவட்டம் ‘விக்சித்பாரத் – கிராமப்புற வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாதத் திட்டம்’ (VB-GRAM G) தொடர்பான முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 72KB]
மேலும் பலஉலக குருதி கொடையாளர்கள் தினம்.
வெளியிடப்பட்ட நாள்: 30/06/2026திண்டுக்கல் மாவட்டம் உலக குருதி கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு, “மனிதநேயத்தின் ஒரு துளி. இரத்தம் கொடுங்கள், உயிர்களைக் காப்பாற்றுங்கள்.” என்ற கருப்பொருளை வலியுறுத்தி, இரத்ததான முகாமானது, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் – மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. [PDF 65KB]
மேலும் பலதமிழக அரசின் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி.
வெளியிடப்பட்ட நாள்: 30/06/2026திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை தேர்வுநிலை பேரூராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். [PDF 59KB]
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 30/06/2026திண்டுக்கல் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 55KB]
மேலும் பலகால்நடை பராமரிப்புத்துறையின் சிறப்பு தடுப்பூசி முகாம்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 27/06/2026திண்டுக்கல் மாவட்டம் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் கால்நடைகளுக்கான கால் மற்றும் வாய் காணை நோய் தடுப்பூசி சிறப்பு முகாம்கள், வருகின்ற 01.07.2026 முதல் 10.08.2026 வரை அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 48KB]
மேலும் பலதமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி.
வெளியிடப்பட்ட நாள்: 27/06/2026திண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர். [PDF 59KB]
மேலும் பலற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு கடனுதவி.
வெளியிடப்பட்ட நாள்: 27/06/2026திண்டுக்கல் மாவட்டம் டாப்செட்கோ நிறுவனத்தின் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள், குழுக்கள் மற்றும் மாணவ/மாணவியர்கள் கடன் விண்ணப்பங்களைப் பெற்று உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயன் பெறலாம் – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 88KB]
மேலும் பலபொதுமக்கள், வணிகர்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
வெளியிடப்பட்ட நாள்: 27/06/2026திண்டுக்கல் மாவட்டம் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை சார்பில் நாஷா முக்த் பாரத் அபியான் (NMBA) சர்வதேச போதை பொருள் தவறான பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, கிராமிய கலைஞர்களைக் கொண்ட தெருகூத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து, பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். [PDF 56KB]
மேலும் பலசர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினம்.
வெளியிடப்பட்ட நாள்: 27/06/2026திண்டுக்கல் மாவட்டம் சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, Start Run Stop Drugs – Anti-Drug Run 2026 விழிப்புணர்வு மராத்தான் ஓட்டம் மற்றும் கையெழுத்து இயக்கம், உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு ஆகியவைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். [PDF 61KB]
மேலும் பலமாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 27/06/2026மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வே.சம்பத்குமார் அவர்கள் கொண்டநாயக்கன்பட்டி அரசு கள்ளர் மேனிலைப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில், மாணவர்களின் கோரிக்கைகள் உடனடியாக நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. [PDF 57 KB]
மேலும் பலபோலியோ சொட்டு மருந்து முகாம்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 27/06/20265 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பயன்பெறும் வகையில்,வருகின்ற 28.06.2026 ( ஞாயிற்றுக்கிழமை) அன்று மாவட்டத்தில் 1,240 மையங்களில் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறவுள்ளது -மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல். [PDF 49.9 KB]
மேலும் பல“பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்”
வெளியிடப்பட்ட நாள்: 27/06/2026சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்” விழிப்புணர்வு பேரணியினை – மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.[PDF 61KB]
மேலும் பலமாம்பழக் கொள்முதலுக்கான முத்தரப்பு கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 27/06/2026திண்டுக்கல் மாவட்டம் மாம்பழக் கொள்முதலுக்கான முத்தரப்பு கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 56KB]
மேலும் பலமாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 27/06/2026திண்டுக்கல் மாவட்டத்தில், மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் க. விக்னேஷ் அவர்கள், பழனி நகராட்சி மற்றும் பழனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நீர்நிலைகளைத் தூய்மைப்படுத்துதல் மற்றும் அவற்றை சுற்றுலாத் தலங்களாக மேம்படுத்துதல் தொடர்பாக நேரில் ஆய்வு மேற்கொண்டார். [PDF 72KB]
மேலும் பலமாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 25/06/2026திண்டுக்கல் மாவட்டம் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு. வே.சம்பத்குமார் அவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் மாணவ, மாணவியர்களின் சமூக நீதி விடுதிகளில் மேம்பாட்டு வசதிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார். [PDF 66KB]
மேலும் பலமுன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026திண்டுக்கல் மாவட்டம் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 6 பயனாளிகளுக்கு ரூ.53,800/- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். [PDF 65KB]
மேலும் பலவண்டல் மண் எடுத்துச் செல்ல விண்ணப்பித்து பயன்பெறலாம்.
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026திண்டுக்கல் மாவட்டம் விவசாயம் மற்றும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்காக இலவசமாக வண்டல் மண் எடுத்துச் செல்ல tnesevai.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 55KB]
மேலும் பலமாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம், கண்காணிப்பு குழுத் தலைவர் மற்றும் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 73KB]
மேலும் பலஅரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்பு.
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-ஆம் ஆண்டு நேரடி சேர்க்கைகான விண்ணப்பங்கள் வருகின்ற 30.06.2026 வரை வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 70KB]
மேலும் பலஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் அடிப்படையிலான பயிற்சி.
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026திண்டுக்கல் மாவட்டம் நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி பெற (www.tahdco.com) என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 51KB]
மேலும் பலமாவட்ட ஆட்சியரிடம் விரிவான ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு.
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், சிங்காரக்கோட்டையில் செயல்பட்டு வரும் பண்ணைக்காடு வீரம்மாள் பரமசிவம் கல்வி நிறுவனங்களில் பயிலும் விடுதி மாணவிகள் அளித்த புகாரினை நேரடியாக கள விசாரணை மேற்கொள்ள, கல்லூரி கல்வி, தொழில்நுட்பக் கல்வி, மருத்துவம், உணவு பாதுகாப்பு, வருவாய், சமூக நலம், காவல், மாற்றுத்திறனாளிகள் நலம், குழந்தைகள் பாதுகாப்பு ஆகிய 9 துறைகளை சார்ந்த உயர் அலுவலர்கள் கொண்ட ஒரு ஆய்வுக்குழு மாவட்ட ஆட்சியர் அவர்களால் ஏற்படுத்தப்பட்டு, கள ஆய்வு மேற்கொண்டு விரிவான அறிக்கை சமர்ப்பிக்கத் […]
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026திண்டுக்கல் மாவட்டம் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து தெரிவிப்பதற்கு ஏதுவாக 7598866000 என்ற வாட்ஸ்அப் எண் ஏற்படுத்தப்பட்டுள்ளது- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 56KB]
மேலும் பலவிழிப்புணர்வு மராத்தான் ஓட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 24/06/2026திண்டுக்கல் மாவட்டம் Start Run Stop Drugs – Anti-Drug Run 2026 விழிப்புணர்வு மராத்தான் ஓட்டம் வருகின்ற 26.06.2026 அன்று நடைபெறவுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 59KB]
மேலும் பலமருத்துவப் படிப்பு சேர்க்கை நுழைவுத் தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 22/06/2026திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் மருத்துவப் படிப்பு சேர்க்கை நுழைவுத்தேர்வுக்கு அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில்மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை -மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF 55KB]
மேலும் பலசர்வதேச யோகா தினம்.
வெளியிடப்பட்ட நாள்: 22/06/2026திண்டுக்கல் மாவட்டம் சர்வதேச யோகா தினம் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF66KB]
மேலும் பலஅணைக்கட்டு பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 22/06/2026திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் காமராஜர் நீர்தேக்கம் மற்றும் குடகனாறு ராஜவாய்க்கால் அணைக்கட்டு பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF62KB]
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு .
வெளியிடப்பட்ட நாள்: 20/06/2026திண்டுக்கல் மாநகராட்சி, வத்தலக்குண்டு, சித்தையன்கோட்டை பேரூராட்சிகள், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட துாய்மைப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.[PDF 76 KB]
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 20/06/2026விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.[PDF 76 KB]
மேலும் பலமீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை.
வெளியிடப்பட்ட நாள்: 20/06/2026மீன்பிடி உரிமையினை 3 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விட மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் திண்டுக்கல் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அவர்களால் வரவேற்கப்படுகின்றன[PDF 69 KB]
மேலும் பலஉலமாக்கள் பணியாளர்கள் நல வாரியம்.
வெளியிடப்பட்ட நாள்: 20/06/2026உலமாக்கள் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்கள் நலத்திட்ட உதவிகள் பெற www.uwb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.[PDF 57 KB]
மேலும் பலமக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடர்பாக கள பயிற்றுநர்களுக்கான பயிற்சி
வெளியிடப்பட்ட நாள்: 19/06/2026மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடர்பாக கள பயிற்றுநர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார் PDF[54 KB]
மேலும் பலபள்ளிக்கல்வித்துறையில் செயல்பாடுகள் குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம்-
வெளியிடப்பட்ட நாள்: 19/06/2026பள்ளிக்கல்வித்துறையில் செயல்பாடுகள் குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம்- மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. IAS.PDF[57 KB]
மேலும் பலகிறித்துவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள் நலத்திட்ட உதவிகள்
வெளியிடப்பட்ட நாள்: 19/06/2026கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்கள் நலத்திட்ட உதவிகள் பெற www.cwb.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் PDF[55KB]
மேலும் பல1435-ஆம் பசலி வருவாய் தீர்வாயம்.
வெளியிடப்பட்ட நாள்: 18/06/20261435-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் பழனி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாய அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வருவாய் தீர்வாயம் நடைபெற்றது.[PDF 60 KB]
மேலும் பலஉணவு மற்றும் விவசாய ஏற்றுமதி பயிலரங்கம்.
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2026உணவு மற்றும் வேளாண் விளைபொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாடு பயிலரங்கத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.[PDF 69 KB]
மேலும் பலஉயர்கல்வி வழிகாட்டுதலுக்கான மாணவர் சிறப்பு குறைதீர் முகாம்.
வெளியிடப்பட்ட நாள்: 18/06/2026மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தலின்படி உயர்கல்வி வழிகாட்டுதலுக்கான மாணவர் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது. [PDF 54 KB]
மேலும் பலபழனி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 17/06/2026திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்டத்தில் 1435-ஆம் பசலி வருவாய் தீர்வாயம் தொடங்கியது. பழனி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாய அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வருவாய் தீர்வாயம் நடைபெற்றது. [PDF 75KB]
மேலும் பல1435-ம் பசலிக்குரிய வருவாய்த் தீர்வாயம்.
வெளியிடப்பட்ட நாள்: 17/06/2026திண்டுக்கல் மாவட்டம் 1435-ம் பசலிக்குரிய வருவாய்த் தீர்வாயம் திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட 10 வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வருகின்ற 17.06.2026 முதல் 25.06.2026 வரை நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூரத்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 56KB]
மேலும் பலவேளாண் ஏற்றுமதி தொடர்பான பயிலரங்கம்.
வெளியிடப்பட்ட நாள்: 17/06/2026திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக்கழகம் சார்பில் வருகின்ற 18.06.2026 –அன்று சபரி மஹாலில் வேளாண் ஏற்றுமதி தொடர்பான பயிலரங்கம் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 48KB]
மேலும் பலமுன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 17/06/2026திண்டுக்கல் மாவட்டம் முன்னாள் படைவீரர்கள் / சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற 24.06.2026 –அன்று நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 51KB]
மேலும் பலதனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்.
வெளியிடப்பட்ட நாள்: 17/06/2026திண்டுக்கல் மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகின்ற 19.06.2026-அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 60KB]
மேலும் பலமுதலமைச்சர் மாநில இளைஞர் விருது.
வெளியிடப்பட்ட நாள்: 17/06/2026முதலமைச்சர் மாநில இளைஞர் விருதிற்கு தகுதியான நபர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வருகின்ற 06.07.2026-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 71KB]
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 19.06.2026 அன்று நடைபெறவுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026திண்டுக்கல் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 19.06.2026-அன்று நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 50KB]
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026திண்டுக்கல் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இரா.ஜெயபாரதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.. [PDF 54KB]
மேலும் பல1435-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் நடைபெறவுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டத்தில் 17.06.2026, 18.06.2026 மற்றும் 19.06.2026 ஆகிய தேதிகளில் 1435-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் நடைபெறவுள்ளது. [PDF 48KB]
மேலும் பலமுதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி.
வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இரா.ஜெயபாரதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 57KB]
மேலும் பலகுழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்புக் குழுக் கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 14/06/2026திண்டுக்கல் மாவட்டம் மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.[PDF 62KB]
மேலும் பலநடைபெற்று வரும் மற்றும் நிறைவடைந்த வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 14/06/2026திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் நிறைவடைந்த திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF 72KB]
மேலும் பலகுழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு உறுதி.
வெளியிடப்பட்ட நாள்: 13/06/2026தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம், மதுரை (லிமிடெட்), திண்டுக்கல் மண்டல அலுவலகத்தில் மண்டல பொதுமேலாளர் திரு. ஆ.முத்துகிருஷ்ணன் அவர்களின் தலைமையில், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழியை அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள் ஏற்றனர். [PDF 107KB]
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 13/06/2026திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இன்று (12.06.2026) மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். அருகில், தொழிலாளர் நலவாரிய உதவி ஆணையர் (அமலாக்கம்) திருமதி.ர.மலர்க்கொடி அவர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.வெ.ஜெயந்தி அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
மேலும் பல