ஊடக வெளியீடுகள்

Filter by:
Farmers’ Grievance

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 21/08/2026

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 85KB]

Grievance

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 20/08/2026

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 145KB]

உங்களைத் தேடி உங்கள் ஊரில்.

வெளியிடப்பட்ட நாள்: 20/08/2026

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள், ஆத்தூர் வட்ட அளவில் பல்வேறு பகுதிகளில் அரசின் திட்டங்கள் தொடர்பான கள ஆய்வுகள் மேற்கொண்டு, பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று, தகுதியுடைய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.. [PDF 169KB]                      

படங்கள் ஏதும்  இல்லை

குதிரைகள் மற்றும் பிற குதிரையினங்களை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.

வெளியிடப்பட்ட நாள்: 19/08/2026

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள குதிரைகள் மற்றும் பிற குதிரையினங்களை தமிழ்நாடு விலங்குகள் நலவாரியத்தில் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள், தகவல். [PDF 536KB]

படங்கள் ஏதும்  இல்லை

தொகுப்பூதிய அடிப்படையில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தற்காலிக பணி நியமனம்.

வெளியிடப்பட்ட நாள்: 19/08/2026

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் முருகன்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக தொகுப்பூதிய அடிப்படையில் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) பணி நியமனம் செய்ய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.. [PDF 87KB]

மாவட்ட ஆட்சியரின் ஆய்வு(பழனி)

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2026

பழனி நகராட்சி, பேரூராட்சிப் மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.[PDF 86.5KB]

படங்கள் ஏதும்  இல்லை

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்ப்பு நாள் கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2026

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 20.08.2026 அன்று நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.[PDF 72.8KB]

படங்கள் ஏதும்  இல்லை

வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2026

வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகின்ற 21.08.2026-அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது PDF[61KB]

படங்கள் ஏதும்  இல்லை

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2026

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 21.08.2026-அன்று நடைபெறவுள்ளதுPDF [58KB]