ஊடக வெளியீடுகள்
சுதந்திர தினத்தை (15.08.2026) முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானகடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், மதுஅருந்தும் கூடங்கள் முழுவதுமாக மூடப்படும்
வெளியிடப்பட்ட நாள்: 13/08/2026சுதந்திர தினத்தை (15.08.2026) முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானகடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ, எப்.எல்.3ஏஏ மற்றும் எப்.எல்.11 உரிமம் பெற்ற கிளப், ஹோட்டல்கள், மதுஅருந்தும் கூடங்கள் முழுவதுமாக மூடப்படும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.PDF[85 KB]
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – இளைஞர்கள் – வெற்றிக் கதை
வெளியிடப்பட்ட நாள்: 13/08/2026மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமின் வாயிலாக வேலை வாய்ப்பினை பெற்று பயனடைந்துள்ள இளைஞர்கள் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.PDF[98KB]
அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசினர் குழந்தைகள் இல்லத்தில்,மதிப்பூதிய அடிப்படையில் தற்காலிக ஆற்றுப்படுத்துநர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வெளியிடப்பட்ட நாள்: 12/08/2026அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசினர் குழந்தைகள் இல்லத்தில்,மதிப்பூதிய அடிப்படையில் தற்காலிக ஆற்றுப்படுத்துநர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.[PDF 137kb]
மக்கள் தொடர்பு முகாம் – கன்னிவாடி.
வெளியிடப்பட்ட நாள்: 12/08/2026திண்டுக்கல் மேற்கு வட்டம், கன்னிவாடி பேரூராட்சிக்குட்பட்ட சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 45 பயனாளிகளுக்கு ரூ.14.39 இலட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். [PDF 192KB]
“போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” உறுதிமொழி.
வெளியிடப்பட்ட நாள்: 12/08/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு DRUG FREE TAMIL NADU – மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு காணொலி நிகழ்ச்சியினை தொடர்ந்து, திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு DRUG FREE TAMIL NADU – உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் பங்கேற்று [PDF 201KB] […]
முதலமைச்சர் கோப்பை 2026: விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்பதிவு தொடக்கம்.
வெளியிடப்பட்ட நாள்: 12/08/2026முதலமைச்சர் கோப்பை 2026-க்கான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் https://tncmtrophy.sdat.in என்ற இணையதள முகவரில் முன்பதிவு செய்து கொள்ளலாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 107KB]
உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்.
வெளியிடப்பட்ட நாள்: 12/08/2026“ உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாம் ஆத்தூர் வட்டத்தில் வருகின்ற 19.08.2026-அன்று நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 66KB]
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தொழிலாளர் நலத்துறை மற்றும் மாற்றுதிறனாளிகள் நலத்துறை ஆகிய துறைகளின் சார்பில் மொத்தம் 17 பயனாளிகளுக்கு ரூ.5,81,500/- மதிப்பீட்டில் பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். [PDF 66KB]
தேசிய குடற்புழு நீக்க தினம்.
வெளியிடப்பட்ட நாள்: 10/08/2026தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் 1 முதல் 19 வயதுக்குட்பட்ட 5,06,920 குழந்தைகள், பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள் மற்றும் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட 1,72,835 பெண்கள் ஆகியோர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். [PDF 68KB]