ஊடக வெளியீடுகள்
அரசு மாதிரிப் பள்ளி மாணவர்களுடன் ‘கலெக்டருடன் காபி’ கலந்துரையாடல் நிகழ்ச்சி.
வெளியிடப்பட்ட நாள்: 15/10/2026அரசு மாதிரிப்பள்ளி ‘மாணாக்கர் பேரவை’யில் அங்கம் வகிக்கும் 12 பள்ளி மாணவ, மாணவியர்களுடன், ‘Coffee with Collector’ 31-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 83KB]
மதி அங்காடி சிற்றுண்டி உணவகத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 15/10/2026பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் மதி அங்காடி சிற்றுண்டி உணவகத்தினை திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையம் அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். [PDF 105KB]
சிறுகுடியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம்.
வெளியிடப்பட்ட நாள்: 14/10/2026நத்தம் வட்டத்திற்குட்பட்ட சிறுகுடி ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 76 பயனாளிகளுக்கு ரூ.16,06,655/- மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். [PDF 175KB]
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உதவி வரவேற்பாளர் பணியிடம்.
வெளியிடப்பட்ட நாள்: 14/10/2026திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் காலியாக உள்ள ஒரு உதவி வரவேற்பாளர் பணியிடத்திற்கு தகுதியான பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். . [PDF 148KB]
முதலமைச்சர் கோப்பை – 2026
வெளியிடப்பட்ட நாள்: 14/10/2026முதலமைச்சர் கோப்பை-2026-க்கான மாநில அளவில் கபாடி மற்றும் பூப்பந்து பிரிவுகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் மேற்கொண்டார்.. [PDF 85KB]
“திண்டுக்கல் வாசிக்கிறது” விழிப்புணர்வு நிகழ்ச்சி.
வெளியிடப்பட்ட நாள்: 14/10/202613-வது புத்தகக்காட்சியை முன்னிட்டு, “திண்டுக்கல் வாசிக்கிறது” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி வருகின்ற 15.10.2026 அன்று அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 51KB]
பாதுகாப்பு விதிமுறைகளை மீறினால் கடும் சட்ட நடவடிக்கை.
வெளியிடப்பட்ட நாள்: 14/10/2026தீபாவளிப் பண்டிகை – 2026 முன்னிட்டு, பட்டாசு தயாரிக்கும் இடங்கள், பட்டாசு உரிமம் பெற்று விற்பனை செய்யும் இடங்கள் மற்றும் பட்டாசு சேமித்து வைக்கும் இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாமல் இருப்பின் சட்டப்படி உரிய குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 145KB]
உங்களைத் தேடி, உங்கள் ஊரில்
வெளியிடப்பட்ட நாள்: 14/10/2026உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாம் குஜிலியம்பாறை வட்டத்தில் வருகின்ற 21.10.2026-அன்று நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 127KB]
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சின்னபெரியகோம்பை நீர்த்தேக்கத்தின் மீன்பிடி உரிமை 5 ஆண்டு காலத்திற்கு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 13/10/2026மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சின்னபெரியகோம்பை நீர்த்தேக்கத்தின் மீன்பிடி உரிமையினை 5 ஆண்டு காலத்திற்கு மீன்பிடி குத்தகைக்குவிட மின்னனு ஒப்பந்தப்புள்ளிகள் 28.09.2026 முதல் 14.10.2026 மு.ப 09.00 மணி வரை வரவேற்கப்படுகின்றன[PDF 51KB]