ஊடக வெளியீடுகள்
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 23/09/2026மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வருகின்ற 25.09.2026-அன்று ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வட்டார அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல்PDF[62KB]
சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது -2026.
வெளியிடப்பட்ட நாள்: 22/09/2026சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது -2026-க்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வருகின்ற 20.10.2026-ஆம் தேதிக்குள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி,இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 80KB]
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 22/09/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள ”பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்” விரிவாக்கத்தினை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தோட்டனூத்து ஊராட்சியிலுள்ள நல்லமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணாக்கர்களுக்கு காலை உணவினை வழங்கி தொடங்கி வைத்தார்.n. [PDF 90KB]
விக்சித் பாரத் இளம் தலைவர்கள் கலந்துரையாடல் – 2027-ல் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்பு.
வெளியிடப்பட்ட நாள்: 22/09/2026மேரா யுவ பாரத் சார்பில், வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ள தேசிய அளவிலான ‘விக்சித் பாரத் இளம் தலைவர்கள் கலந்துரையாடல் – 2027’ போட்டியில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் mybharat.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து பங்கேற்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.. [PDF 132KB]
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 21/09/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 553 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. [PDF 134KB]
சிறிய அளவிலான நாட்டுக்கோழிப் பண்ணைகள் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு.
வெளியிடப்பட்ட நாள்: 21/09/2026கிராமபுறங்களில் சிறிய அளவிலான நாட்டுக் கோழிப்பண்ணை 50% மானியத்தில் நிறுவ விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 55KB]
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 21/09/2026ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு-2026 தொடர்பாக திண்டுக்கல் ஜான்பால் மேல்நிலைப் பள்ளி, வாசவி மெட்ரிக்குலேசன் பள்ளி, நேருஜி மேல்நிலைப் பள்ளி ஆகிய தேர்வு மையங்களில், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF 164KB]
திடக்கழிவு மேலாண்மை விதிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.
வெளியிடப்பட்ட நாள்: 21/09/2026திடக்கழிவு மேலாண்மை விதிகள்-2026-ன்கீழ் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 146KB]
பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம்.
வெளியிடப்பட்ட நாள்: 18/09/2026அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர் (கு.பொ.)/வட்ட வழங்கல் அலுவலகங்களில் பொது விநியோகத்திட்டம் தொடர்பாக நாளைய தினம் (19.09.2026) குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி துர்காமூர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 112KB]