ஊடக வெளியீடுகள்
பிரையண்ட் பூங்காவில் நடைபெற்ற கோடைவிழா மலர்கண்காட்சியை சுமார் 85,000 சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டனர்.
வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெற்ற கோடைவிழா -2026 மற்றும் 63-வது மலர்கண்காட்சியினை மொத்தம் சுமார் 85,000 சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டுள்ளனர். மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். [PDF 69KB]
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026ண்டுக்கல் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 75KB]
போட்டித் தேர்வுகளுக்கான இலவச ஒருங்கிணைந்த பயிற்சி வகுப்புகள்.
வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக அரசுப் பணிக்காலியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வேலைநாடுநர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. [PDF 48KB]
திறன் அடிப்படையிலான பயிற்சி.
வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தாட்கோ, தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு அழகுக்கலை (Master Certification in Bridal Makeup Artistry Course) மற்றும் சிகை அலங்காரம் (Diploma in Creative hair dressing chemical treatment Courses) போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. [PDF 51KB]
திறன் அடிப்படையிலான பயிற்சி.
வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தாட்கோ, மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, Computer-Aided Design(CAD), Computer-Aided Manufacturing (CAM) Course and Industrial Automation (Course) பயிற்சி வழங்கப்படவுள்ளது. [PDF 60KB]
சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் (TNCDW), தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM), திண்டுக்கல் மாவட்ட இயக்க மேலாண்மை (DMMU) அலகிற்குட்பட்ட கீழ்க்காணும் வட்டார இயக்க மேலாண்மை அலகில் (BMMU) கிராமபுற பகுதிகளில் காலியாகவுள்ள தற்காலிகப்பணியான சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் (Community Bank Co-ordinator) பணியிடத்திற்கு நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. [PDF 86KB]
இருசக்கர வாகனம் வாங்குவதற்கான மானியம்.
வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026இருசக்கர வாகனம் வாங்குவதற்கான மானியத் தொகை ₹25,000-லிருந்து ₹50,000-ஆக தமிழ்நாடு அரசால் உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ் இமாம்கள், ஆலிம்கள் மற்றும் அரபி ஆசிரியர்கள் / ஆசிரியைகள் உள்ளிட்ட உலமாக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. [PDF 120KB]
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.
வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026திண்டுக்கல் மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஜெயபாரதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.. [PDF 70KB]
நத்தம் ஊராட்சி ஒன்றியம் – வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
வெளியிடப்பட்ட நாள்: 29/05/2026நத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன் இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.PDF [58 KB]